Monday, October 19, 2020

GS-4- ECONOMICS - சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள் (Special Economic Zones-SEZs)

Special Economic Zones
  • நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • அதன்படி, பின்வரும் இடங்களில் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைத்துள்ளது.
  1. நாங்குநேரி SEZ - பல் நோக்கு உற்பத்தி SEZ திருநெல்வேலி
  2. எண்ணூர் SEZ - அனல் மின் திட்டம், வயலூர்
  3. கோயம்புத்தூர் SEZ - தகவல் தொழிற்நுட்ப பூங்காக்கள்,
  4. ஓசூர் SEZ - தானியங்கி பொறியியல், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு.
  5. பெரம்பலூர் SEZ - பல்நோக்கு உற்பத்தி SEZ
  6. தானியங்கி நகரம் (Auto city) SEZ - தானியங்கிகள், /தானியங்கி உதிரி பாகங்கள், திருவள்ளூர்
  7. இந்தியா-சிங்கப்பூர் SEZ - IT/ITES, மின்னணு வன்பொருள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் - திருவள்ளூர் மாவட்டங்கள்
  8. உயிரி-மருந்துகள் SEZ - மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, விஷக்கட்டுப்பாட்டு மையம், மைய மீள் உருவாக்க மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி

மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone - MEPZ)

  • மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும். 
  • மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும். 
  • இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 
  • MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.

====================================================

A policy was introduced in April 2000 for the settling up of special Economic Zones in the country with a view to a hassle-free environment for exports.

  1. Nanguneri SEZ - A multi product SEZ, Thirunelveli
  2. Ennore SEZ - Thermal power project, Vayalur
  3. Coimbatore SEZ - IT Parks
  4. Hosur SEZ - Auto Engineering, Electronics, Defence and Aerospace
  5. Perambalur SEZ - Multi product SEZ
  6. Autocity SEZ - Automobile/Auto Components, Tiruvallur
  7. India-Singapore SEZ - IT & ITES, Electronic Hardware, Logistics and Warehousing – Thiruvallur District
  8. Bio-Pharmaceuticals SEZ- Clinical Research Organisation, Poison Control Centre, Centre for Regenerative Medicine, Medicine Research

Madras Export Processing Zone (MEPZ)
MEPZ is a Special Economic Zone in Chennai. It is one of the seven export processing zones in the country set up the central government. It was established in 1984 to promote foreign direct investment, enhance foreign exchange earnings and create greater employment opportunities in the region. The MEPZ headquarters is located on GST Road in Tambaram, Chennai.

No comments:

Popular Posts