Monday, November 06, 2017

பொது அறிவு தகவல்கள் - கண்ணதாசன்

போட்ரியோகாக்கஸ்
1. ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்கு பயன்படும் ஆல்கா எது?
2. ஐ.நா.வின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய பிரமுகர் யார்?
3. தமிழ்நாட்டின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் இடம் எது?
4. இயேசு காவியத்தை எழுதியவர் யார்?
5. காவிரி பிரச்சினை எந்த இரு மாநிலங்களுக்கு இடையே நிலவுகிறது?
6. தமிழ் இன்பம் நூலின் ஆசிரியர் யார்?
7. ஒரு வேலையை 12 பெண்கள் 20 நாட்களில் செய்து முடிக்கலாம். அந்த வேலையை 8 பெண்கள் செய்தால் எத்தனை நாட்களில் பணி முடியும்?
8. கருவூல இருக்கை என்பது என்ன?
9. www என்பதுபோல இன்டர்நெட்டை குறிக்கும் மற்றொரு சொல் எது?
10. நமது தேசிய கீதத்தில் ஒரிசாவை குறிக்கும் சொல் எது?
11. ஒருசெல் விலங்கிற்கு எடுத்துக்காட்டு?
12. மக்மோகன்கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோடு?
13. கரும்புக் கழிவில் இருந்து பெறப்படும் ரசாயனப் பொருள் எது?
14. செய்யுளின் ஓசை நயத்தை தொல்காப்பியம் எப்படி குறிப்பிடுகிறது?
15. டால்டனிசம் என்பதை எதை குறிக்கும்?
விடைகள் : 1. போட்ரியோகாக்கஸ், 2. சசிதருர், 3. சின்ன கல்லார், 4. கண்ணதாசன், 5. தமிழகம் - கர்நாடகம், 6. ரா.பி.சேதுப்பிள்ளை, 7. 30 நாட்கள், 8. அமைச்சர்கள் உட்காரும் இடத்தின் பெயர், 9. சைபர் ஸ்பேஸ் (cyperspace), 10. உத்கல், 11. அமீபா, 12. இந்தியா - சீனா, 13. எத்தில் ஆல்கஹால், 14. வண்ணம், 15. நிறக்குருடு.

No comments:

Popular Posts