TAMIL G.K 1041-1060 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு
1041. இந்திய வரலாறு | சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது-
Answer | Move the mouse over answer | Hover over me
(வில்லியம் பெண்டிங்)
1042. இந்திய வரலாறு | ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை-
Answer | Move the mouse over answer | Hover over me
(இரட்டைபடி)
1043. இந்திய வரலாறு | எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள்-
Answer | Move the mouse over answer | Hover over me
(பஞ்சாப்)
1044. இந்திய வரலாறு | தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர்-
Answer | Move the mouse over answer | Hover over me
(ஓஷாகன்னசே)
1045. இந்திய வரலாறு | நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர்-
Answer | Move the mouse over answer | Hover over me
(டல்ஹவுசி)
1046. இந்திய வரலாறு | மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம்-
Answer | Move the mouse over answer | Hover over me
(டாக்கா)
1047. இந்திய வரலாறு | மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு-
Answer | Move the mouse over answer | Hover over me
(கிராமம்)
1048. இந்திய வரலாறு | ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம்-
Answer | Move the mouse over answer | Hover over me
(பனாரஸ்)
1049. இந்திய வரலாறு | 1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது-
Answer | Move the mouse over answer | Hover over me
(10)
1050. இந்திய வரலாறு | சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது-
Answer | Move the mouse over answer | Hover over me
(14)
1051. இந்திய வரலாறு | ஹிடாகாரிணி சபையை அமைத்தவர்-
Answer | Move the mouse over answer | Hover over me
(அம்பேத்கார்)
1052. இந்திய வரலாறு | நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர்-
Answer | Move the mouse over answer | Hover over me
(கர்னல் கேம்ப்பெல்.)
1053. இந்திய வரலாறு | கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம்-
Answer | Move the mouse over answer | Hover over me
(இராமனாதபுரம்)
1054. இந்திய வரலாறு | வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர்-
Answer | Move the mouse over answer | Hover over me
(ஜெகவீர பாண்டியன்)
1055. இந்திய வரலாறு | கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம்-
Answer | Move the mouse over answer | Hover over me
(கயத்தாறு)
1056. இந்திய வரலாறு | பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி-
Answer | Move the mouse over answer | Hover over me
(மேஜர் பானர்மேன்)
1057. இந்திய வரலாறு | வேலூர் கலகத்திற்கான காரணம்
Answer | Move the mouse over answer | Hover over me
(புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்)
1058. இந்திய வரலாறு | வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி-
Answer | Move the mouse over answer | Hover over me
(கர்னல் பான்கோர்ட்)
1059. இந்திய வரலாறு | கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர்-
Answer | Move the mouse over answer | Hover over me
(மேஜர் கூட்ஸ்)
1060. இந்திய வரலாறு | 1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர்-
Answer | Move the mouse over answer | Hover over me
(வீர சவார்க்கர்)
No comments:
Post a Comment