Sunday, March 30, 2014

TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1061. இந்திய வரலாறு | 1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (கொழுப்பு தடவிபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்)        


1062. இந்திய வரலாறு | பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (மங்கள் பாண்டே)        


1063. இந்திய வரலாறு | பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (அலகாபாத்)        


1064. இந்திய வரலாறு | இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி-

       Answer | Move the mouse over answer | Hover over me         (கிச்சனர் பிரபு)        


1065. இந்திய வரலாறு | இந்தியாவின் முதல் வைஸ்ராய்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (கானிங்பிரபு)        


1066. இந்திய வரலாறு | முதலாவடது பஞ்ச நிவாரணக் குழுயேற்றவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (சர்ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி)        


1067. இந்திய வரலாறு | அலகார் இயக்கத்தை தொடங்கியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (சர்சையது அகமதுகான்)        


1068. இந்திய வரலாறு | சத்திய ஞானசபை நிறுவப்பட்ட ஆண்டு -

       Answer | Move the mouse over answer | Hover over me         (வடலூர்)        


1069. இந்திய வரலாறு | இராஜாராம் மோகன்ராய் தொடங்கிய வங்காளப்பத்திரிக்கை -

       Answer | Move the mouse over answer | Hover over me         (சம்வாத்கௌமுகி)        


1070. இந்திய வரலாறு | சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (சத்யார்த்த பிரகாஷ்)        


1071. இந்திய வரலாறு | சத்ய சோதக் சமாஜத்தை நிறுவியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜோதிபா கோவிந்தா பூலே)        


1072. இந்திய வரலாறு | தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் எனப் பாராட்டப்பெற்றவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (பெரியவர்)        


1073. இந்திய வரலாறு | இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஏ.ஓ.ஹீயூம்)        


1074. இந்திய வரலாறு | மிதவாதிகளின் தலைவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (கோகலே)        


1075. இந்திய வரலாறு | தீவிரவாதிகளின் தலைவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (திலகர்)        


1076. இந்திய வரலாறு | பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையில் உறுப்பினரான முதல் இந்தியர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (தாதாபாய் நௌரோஜி)        


1077. இந்திய வரலாறு | அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய இடம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (சென்னை –அடையாறு)        


1078. இந்திய வரலாறு | பாரத் மாதா சங்கத்தைத் தோற்றுவித்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (நீலகண்ட பிரம்மச்சாரி)        


1079. இந்திய வரலாறு | கேடா சத்யா கிரகத்தை காந்தி யாருக்காகத் தொடங்கினார்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (குடியானவர்கள்)        


1080. இந்திய வரலாறு | வகுப்புவாரி கொடையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ராம்சே மெக்டோனால்டு)        






No comments:

Popular Posts