Tuesday, August 27, 2013

TAMIL G.K 0791-0810 | TNPSC | TRB | TET | 70 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0791-0810 | TNPSC | TRB | TET | 70 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

791. 8-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த இதழின் செய்தியாளர், தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய, தானே சிறைப்பட்டுச் செய்திகளைத் திரட்டித் தந்து புகழ் பெற்றார்?

Answer | Touch me இண்டியன் எக்ஸ்பிரஸ்


792. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பொது மக்களின் கருத்துக்களை _______ வாயிலாக அறியலாம்.

Answer | Touch me கூறெடுப்பு ஆய்வு


793. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொடரில் இருச்சொற்கள் அமைந்து, இரண்டிற்கும், இடையில் சொல்லோ, உருபோ மறையாது பொருளை உணர்த்துவது ________ எனப்படும்.

Answer | Touch me தொகாநிலைத் தொடர்


794. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது _______ எனப்படும்.

Answer | Touch me அடுக்குத் தொடர்


795. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me அடுக்குத் தொடர்


796. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரட்டைச் சொல்லாகவே வந்து பொருள் தராதது எது?

Answer | Touch me இரட்டைக்கிளவி


797. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மற்றுப்பிற என்னும் தொடரில் “மற்று” என்பது_______

Answer | Touch me இடைச்சொல்


798. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சாலப் பசித்தது என்பது _______தொடர்

Answer | Touch me உரிச்சொல்


799. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கூடிப் பேசினர் என்னும் தொடர்_______ ஆகும்.

Answer | Touch me வினையெச்சத் தொடர்


800. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me


801. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழு என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me


802. 8-ஆம் வகுப்பு | தமிழ் | பதினொன்று என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me கக


803. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பதினெட்டு என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me கஅ


804. 8-ஆம் வகுப்பு | தமிழ் | இருபது என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me உ0


805. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்தி;ரத்தின் ஆசிரியர் யார்?

Answer | Touch me திருமூலர்


806. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமூலர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி


807. 8-ஆம் வகுப்பு | தமிழ் | சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எது?

Answer | Touch me திருமந்திரம்


808. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்தி;ரத்தின் வேறு பெயர் என்ன?

Answer | Touch me தமிழ் மூவாயிரம்


809. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

Answer | Touch me மூவாயிரம்


810. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” இது எந்த நூலின் புகழ் பெற்ற தொடராகும்?

Answer | Touch me திருமந்திரம்






No comments:

Popular Posts