Thursday, August 22, 2013

TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | 87 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | 87 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1121. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கரோரா” என்ற கிரேக்க சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me கருவ10ர்


1122. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கபிரில்” என்ற கிரேக்க சொல் தமிழில் எதைக் குறிக்கிறது?

Answer | Touch me காவிரி


1123. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “திண்டிஸ்” என்ற கிரேக்க சொல்லுக்கு தமிழில் என்ன அர்த்தம்

Answer | Touch me தொண்டி


1124. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மதோரா” என்ற கிரேக்க சொல்லுக்கு ஏற்ற தமிழக நகரம் எது?

Answer | Touch me மதுரை


1125. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “முசிரில்” என்ற கிரேக்க சொல் தமிழக நகரமான எதைக் குறிக்கிறது?

Answer | Touch me


1126. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்தரங்கர் எங்கு எப்போது பிறந்தார்? .

Answer | Touch me சென்னைப் பெரம்ப10ரில் 1709-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார்


1127. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்தரங்கர் யாரிடம் கல்வி பயின்றார்?

Answer | Touch me எம்பார்


1128. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்த ரங்கரின் தந்தை யார்?

Answer | Touch me திருவேங்கடம்


1129. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்த ரங்கர் யாருடைய மொழி பெயர்ப்பாளராக பணியமர்த்தப்பட்டார்?

Answer | Touch me துய்ப்ளெக்சு


1130. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “துபாசி” என்றால் என்ன பொருள்?

Answer | Touch me மொழி பெயர்ப்பாளர்


1131. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கி.பி. 1736- ஆம் ஆண்டு முதல் 1761 –ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எழுதியுள்ளார்;?

Answer | Touch me 25 ஆண்டுகள்


1132. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பிற்கு என்ன பெயரிட்டார்?

Answer | Touch me தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்தலிகிதம்


1133. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆனந்தரங்கருக்கு கி.பி. 1749-இல் மூவாயிரம் குதிரைகள் வழங்கி, மன்சுபேதார் என்னும் பட்டத்தையும் வழங்கியவர் யார்?

Answer | Touch me முசபர்சங்


1134. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “இந்தியாவின் பெப்பிசு” எனவும், “நாட்குறிப்புவேந்தர்” எனவும் அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me ஆனந்தரங்கர்


1135. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “டைஸ்” என்னும் இலத்தீன் சொல்லுக்கு பொருள் என்ன?

Answer | Touch me நாள்


1136. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “டைரியம்” என்னும் இலத்தீன் சொல்லுக்கு பொருள் என்ன?

Answer | Touch me நாட்குறிப்பு


1137. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இராமநாடகத்தை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றியவர் யார்?

Answer | Touch me அருணாசலக்கவிராயர்


1138. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி” இது யாருடைய கூற்று?

Answer | Touch me கே.கே. பிள்ளை


1139. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” இது யாருடைய கூற்று?

Answer | Touch me வ.வே.சு


1140. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சேர மன்னரின் அடையாளச் சின்னம் எது?

Answer | Touch me வில்






No comments:

Popular Posts