Saturday, August 24, 2013

TAMIL G.K 0751-0770 | TNPSC | TRB | TET | 68 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0751-0770 | TNPSC | TRB | TET | 68 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

751. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“காகிதம்” என்ற மராத்தி சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me தாள்


752. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பேட்டை” என்ற மராத்தி சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me புறநகர்


753. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“கெஸ்ட்ஹவுஸ்” என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me விருந்தகம்


754. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பீரோ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me இழுப்பறை


755. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “ஆயுசு” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me வாழ்நாள்


756. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “பேனா” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me தூவல்


7578-ஆம் வகுப்பு | தமிழ் |. “ரப்பர்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me தேய்ப்பம்


758. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“உயில்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me இறுதிமுறி


759. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“லைசென்ஸ்” என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me உரிமம்


760. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“காவடிச்சிந்து” என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அண்ணாமலையார்


761. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?

Answer | Touch me திருநெல்வேலி மாவட்டத்து சென்னிகுளம்


762. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் என்ற நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அண்ணாமலையார்


763. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாமலையார் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 1861 முதல் 1890 வரை


764. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரமசோழன் உலாவின் ஆசிரியர் யார்;?

Answer | Touch me ஒட்டக்கூத்தர்


765. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குடகு மலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் யார்?

Answer | Touch me கவேரன்


766. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறை வீடு செய்த சோழன் யார்?

Answer | Touch me செங்கணான்


767. 8-ஆம் வகுப்பு | தமிழ் | போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் தொண்ணூற்றாறும் பெற்ற சோழன் யார்?

Answer | Touch me விசயாலயன்


768. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சிவபெருமான் ஆடலரசராய்;க் காட்சி தரும் தில்லைக்குப் பொன்வேய்ந்த சோழன் யார்?

Answer | Touch me முதலாம் பராந்தகன்


769. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பதினெட்டுச் சிற்றூர்களையும், கைப்பற்றி மலைநாடு வென்ற சோழன் யார்?

Answer | Touch me முதலாம் இராசராசன்


770. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வடக்கே படையெடுத்துக் கங்கையும், கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டவன், சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்த சோழன் யார்?

Answer | Touch me இராசேந்திரன்






No comments:

Popular Posts