Thursday, August 22, 2013

TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | 85 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | 85 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1081. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “யாதும் ஊரே யாவரும் கேளீர்” இது யாருடைய கூற்று?

Answer | Touch me கணியன் ப10ங்குன்றனார்


1082. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொல்காப்பியத்தில், அதற்கு முன் வாழ்ந்த தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி _______ எனக் குறிக்கப்பட்டுள்ளது.

Answer | Touch me முந்நீர் வழக்கம்


1083. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பழந்தமிழர் பொருளீட்டுதலை, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ____ விளக்குகிறது.

Answer | Touch me பொருள் வயிற்பிரிவு


1084. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழர், கிரேக்கர்களையும், உரோமானியர்களையும் ______ என அழைத்தனர்.

Answer | Touch me யவனர்


1085. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பண்டைய தமிழகத்தில் கப்பல் கட்டும் ஒருவகைத் தொழிலாளர் பெயரை குறிப்பிடுக?

Answer | Touch me கலம்செய் கம்மியர்


1086. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது எதைக்குறிக்கும் தமிழ்ச்சொற்கள்?

Answer | Touch me கடல்


1087. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நாவாய், புணை, தெப்பம், திமி;ல், அம்பி, வங்கம், பஃறி போன்;ற தமிழ்பெயர்கள் எதைக் குறிக்கின்றன?

Answer | Touch me மரக்கலம்


1088. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கடலில் செல்லும் பெரிய கப்பல் ______ எனப்படும்.

Answer | Touch me நாவாய்


1089. 9-ஆம் வகுப்பு | தமிழ் | புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப் புண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவது போல் அசைந்தன@ அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்தாடின என எந்த நூல் கூறுகிறது?

Answer | Touch me பட்டினப்பாலை


1090. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சேரமன்னர்க்குரிய துறைமுகம் எது?

Answer | Touch me முசிறி


1091. 9-ஆம் வகுப்பு | தமிழ் | யவனர்கள் எதைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர்?

Answer | Touch me பொன்


1092. 9-ஆம் வகுப்பு | தமிழ் | யவனர்கள் தமிழகத்தில் வியாபாரம் செய்தது பற்றி எந்த நூல் கூறுகிறது?

Answer | Touch me அகநானூறு


1093. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டிய நாட்டின் துறைமுகம் எது?

Answer | Touch me கொற்கை


1094. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்த துறைமுகத்தில் முத்துக் குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததாக வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ கூறி உள்ளார்?

Answer | Touch me கொற்கை


1095. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என எந்த நூல் கூறுகிறது?

Answer | Touch me மதுரைக்காஞ்சி


1096. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சோழநாட்டின் துறைமுகம் எது?

Answer | Touch me காவிரிப்ப10ம்பட்டினம்


1097. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்ட பயிர் எது?

Answer | Touch me கரும்பு


1098. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம்” இது யாருடைய கனவு?

Answer | Touch me பாரதியார்


1099. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காவிரிப்ப10ம்பட்டினத்தில் சுங்கச் சாலையும்_____ இருந்தன.

Answer | Touch me கலங்கரை விளக்கமும்


1100. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன்கெல்லர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Answer | Touch me அமெரிக்கா






No comments:

Popular Posts