TAMIL G.K 1340-1360 | TNPSC | TRB | TET | 98 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1340. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்க வாசகர் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
திருவாதவ10ர்
1341. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்கவாசகர் யாருடைய தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்?
Answer | Touch me
அரிமர்;த்தன பாண்டியன்
1342. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாண்டியனுக்காகக் குதிரை வாங்கச் சென்ற போது எந்த இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்றார்?
Answer | Touch me
திருப்பெருந்துறை
1343. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுததால் மாணிக்க வாசகரை எவ்வாறு அழைப்பர்?
Answer | Touch me
அழுது அடியடைந்த அன்பர்
1344. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
1345. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்கவாசகர் எழுப்பிய கோவி;ல் எங்குள்ளது?
Answer | Touch me
திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்)
1346. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நூறு பாடல்களைக் கொண்ட நூல்_______ எனப்படும்.
Answer | Touch me
சதகம்
1347. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்கவாசகர் பாடல்கள்_______ திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
Answer | Touch me
எட்டாம்
1348. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாசகத்திற்கு உருகார்_______ உருகார்.
Answer | Touch me
ஒரு வாசகத்திற்கும்
1349. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“விரை” என்பதன் பொருள் என்ன?
Answer | Touch me
மணம்
1350. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மெய்” என்பதன் பொருள் என்ன?
Answer | Touch me
உடல்
1351. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தைத் திங்கள் இரண்டாம் நாளைத் எந்த நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது?
Answer | Touch me
திருவள்ளுவர் தினம்
1352. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்_______ இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
Answer | Touch me
கி.பி. 1812
1353. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப்பாடியவர் யார்?
Answer | Touch me
பாரதிதாசன்
1354. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏலாதியின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
கணிமேதாவியார்
1355. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நூல் நோக்கி” இலக்கணகுறிப்பு தருக?
Answer | Touch me
இரண்டாம் வேற்றுமை தொகை
1356. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கணிமேதாவியாரின் மற்றொரு பெயர் என்ன?
Answer | Touch me
கணிமேதையர்
1357. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கணிமேதாவியார் எந்த மதத்தை சேர்ந்தவர்?
Answer | Touch me
சமணம்
1358. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கணிமேதாவியார் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
கடைச்சங்ககாலம்
1359. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏலாதி எந்த நூல்களுள் ஒன்று?
Answer | Touch me
பதினெண்கீழ்க்கணக்கு
1360. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏலாதி எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
Answer | Touch me
81 வெண்பாக்கள்
No comments:
Post a Comment