Thursday, August 22, 2013

TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | 84 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | 84 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1061. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சொல்லைக் குறிக்காது பொருளுக்குப் பெயராகி வந்தால் அது _______ எனப்படும்.

Answer | Touch me சொல்லாகு பெயர்


1062. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் பெயராகி வருவது _______ எனப்படும்.

Answer | Touch me தானியாகுபெயர்


1063. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கருவி இசைக்கு ஆகி வந்தால் _______ என்பர்.

Answer | Touch me கருவியாகுபெயர்


1064. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் பெயராகி வருவது _______ ஆகும்.

Answer | Touch me காரியவாகுபெயர்


1065. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒருவரால் இயற்றப்பெற்ற நூலுக்கு ஆகிவந்தால் அது ______ஆகும்.

Answer | Touch me கருத்தாவாகுபெயர்


1066. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒருவரை அழைக்கும் பெயர் அவரைக் குறிக்காமல் அவரைப் போன்ற வேறொருவருக்கு ஆகிவந்தால் அது ____ எனப்படும்.

Answer | Touch me உவமையாகுபெயர்


1067. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி” -இத்தொடர் ______ ஆகுபெயர் ஆகும்.

Answer | Touch me எண்ணலளவை


1068. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தயிரை இறக்கு. - இத்தொடர் ______ ஆகுபெயர் ஆகும்.

Answer | Touch me தானியாகு


1069. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மூன்று மீட்டர் தா” என்பது ______ பெயராகும்.

Answer | Touch me நீட்டல் அளவை


1070. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கம்பர் படிக்கிறேன்” என்பது ______ பெயராகும்.

Answer | Touch me கருத்தாவாகு


1071. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “வானொலி கேட்டு மகிழ்ந்தேன்” இ;த்தொடர் ______பெயர் ஆகும்.

Answer | Touch me கருவியாகுபெயர்


1072. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அ) “பெரியோர் சொல் கேள்” இத்தொடர் ___________.பெயர் ஆகும்.

Answer | Touch me சொல்லாகுபெயர் ஆ) “100” என்ற எண்ணுக்கு ஏற்ற தமிழெண்ணை எழுது? க00


1073. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “55” என்ற எண்ணுக்கான தமிழெண்ணை எழுது?

Answer | Touch me ருரு


1074. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “90” என்ற எண்ணுக்கான தமிழெண்ணை எழுதுக?

Answer | Touch me சூ0


1075. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கல்லா” - இலக்கணக்குறிப்பு தருக

Answer | Touch me ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்


1076. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “திருமுருகாற்றுப்படை” யையும், “நெடு நல்வாடை” யையும் இயற்றியவர் யார்?

Answer | Touch me மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்


1077. 9-ஆம் வகுப்பு | தமிழ் | குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?

Answer | Touch me ப10ரிக்கோ


1078. 9-ஆம் வகுப்பு | தமிழ் | குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை ______ ஆகும்.

Answer | Touch me 401 பாடல்கள்


1079. 9-ஆம் வகுப்பு | தமிழ் | குறுந்தொகையின் அடிவரையறை ______

Answer | Touch me 4 முதல் 8 வரை


1080. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” - இது யாருடைய கூற்று?

Answer | Touch me ஒளவையார்






No comments:

Popular Posts