Saturday, August 03, 2013

TAMIL G.K 1221-1240 | TNPSC | TRB | TET | 92 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1221-1240 | TNPSC | TRB | TET | 92 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1221. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் யார்?

Answer | Touch me சி.சுப்பிரமணியம்


1222. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப்பள்ளி என்ற நோக்கமாக கொண்ட கர்மவீரர் யார்?

Answer | Touch me காமராசர்


1223. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொடக்கப் பள்ளிகளி;ல் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கியவர் யார்?

Answer | Touch me காமராசர்


1224. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் காலத்தில் நில உச்சவரம்பு எவ்வளவாக குறைக்கப்பட்டது?

Answer | Touch me முப்பது ஏக்கர்


1225. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபடவேண்டும் எனக் காமராசர் கூறினார் இத்திட்டத்திற்கு பெயர் என்ன?

Answer | Touch me காமராசர் திட்டம்


1226. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் அகில இந்தியக் காங்கி;ரசுத் தலைவராக எங்கு எப்போது பதிவியேற்றார்?

Answer | Touch me புவனேசுவரில், 1963-ஆம் ஆண்டு


1227. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இந்தியாவின் முதல் பிரதமர் எந்த ஆண்டு காலமானார்?

Answer | Touch me கி.பி. 1964-ஆம் ஆண்டு


1228. 9-ஆம் வகுப்பு | தமிழ் | லால்பகதூர் சாஸ்திரி எங்கு எப்போது உயிரிழந்தார்?

Answer | Touch me கி.பி.1967-ஆம் ஆண்டு, தாஸ்கண்டில்


1229. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசருக்கு நடுவணரசு எந்த விருது அளித்து சிறப்பித்தது?

Answer | Touch me பாரதரத்னா விருது


1230. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழக அரசு காமராசரின் கல்விப் பணியைச் சிறப்பிக்கும்; வகையில் மதுரையில் எந்த கல்வி நிறுவனத்தை நிறுவியது?

Answer | Touch me மதுரை காமராசர் பல்கலைக் கழகம்


1231. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழக அரசு கன்னியாகுமரியில் யாருக்கு மணிமண்டபம் கட்டியது?

Answer | Touch me காமராசர்


1232. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காமராசர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளை தமிழக அரசு எந்த நாளாக அறிவித்துள்ளது?

Answer | Touch me கல்வி வளர்ச்சி நாள்


1233. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கல்வி;க் கண் திறந்தவர்” எனத் தமிழுலகம் யாரைப் போற்றுகிறது?

Answer | Touch me காமராசர்


1234. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பெருந்தலைவர் காமராசர் எப்போது இவ்வுலக வாழ்வை நீத்தார்?

Answer | Touch me கி.பி. 1972, அக்டோபர் 2


1235. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நிலைமொழியின் ஈறும், வருமொழியின் முதலும் சேருவது ______ ஆகும்.

Answer | Touch me புணர்ச்சி


1236. 9-ஆம் வகுப்பு | தமிழ் | புணர்ச்சி; எத்தனை வகைப்படும் அவை யாவை?

Answer | Touch me தோன்றல், திரிதல், கெடுதல் என மூன்று வகைப்படும்


1237. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பழங்காலப் பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படும் நாட்டுப்புறப்பாடல்கள் _______ கவிதைகள் ஆகும்.

Answer | Touch me ஏட்டில் எழுதாக் கவிதைகள்


1238. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மீனவர்களுக்கு இரவில் விளக்காக விளங்குவது _______

Answer | Touch me விடிவெள்ளி


1239. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“பெண்மை” என்னும் பாடல் எந்த தலைப்பி;ல் இருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me சமுதாயமலர்


1240. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பெண்மை என்னும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me கவிஞர் வெ. இராமலிங்கனார்






No comments:

Popular Posts