TAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | 93 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1241. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர்
1242. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நாமக்கல் கவிஞரின் பெற்றோர் யாவர்?
Answer | Touch me
வெங்கட்;ராமன் - அம்மணி
1243. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “காந்தியக் கவிஞர்” என அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
நாமக்கல் கவிஞர்
1244. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நாமக்கல் கவிஞரின் காலம் எது?
Answer | Touch me
கி.பி. 1888 முதல் 1972 வரை
1245. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தில்லையாடி வள்ளியம்மை எப்போது பிறந்தார்?
Answer | Touch me
கி.பி. 1898, ஜோகன்ஸ்பர்க்கி;ல் (தெ.ஆ)
1246. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வள்ளியம்மையின் பெற்றோர் யார்?
Answer | Touch me
முனுசாமி-மங்களம்
1247. 9-ஆம் வகுப்பு | தமிழ் | 1913-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 23-ஆம் நாள் _______ என்னும் இடத்தி;ல் நடைபெற்ற போராட்டத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
Answer | Touch me
வால்க்ஸ்ரஸ்ட்
1248. 9-ஆம் வகுப்பு | தமிழ் |சிறைச்சூழலால் உடல் நலம் குன்றிய வள்ளியம்மை எப்போது மரணம் அடைந்தார்?
Answer | Touch me
கி.பி. 1913 பிப்ரவரி 22-இல் தனது 16-ஆம் வயதில் மரணம் அடைந்தார்
1249. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது” - இது யாருடைய கூற்று?
Answer | Touch me
காந்தியடிகள்
1250. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Answer | Touch me
தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்
1251. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தில்லையாடி எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer | Touch me
நாகப்பட்டினம்
1252. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கோ-ஆப்-டெக்ஸ் என்ற தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையிலுள்ள தனது அறுநூறாவது விற்பனை மையத்திற்கு _______ என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது
Answer | Touch me
தில்லையாடி வள்ளியம்மை மாளிகை
1253. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இராணி மங்கம்மாள் யாருடைய மனைவி?
Answer | Touch me
சொக்கநாத நாயக்கர்
1254. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இராணி மங்கம்மாள் யாருக்கு பாதுகாவலராக ஆட்சி செய்தார்?
Answer | Touch me
தனது மகன் கிருஷ்ணமுத்துவீரப்பன்
1255. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அரங்க கிருட்டிணமுத்து வீரப்பனின் மனைவி யார்?
Answer | Touch me
சின்னமுத்தம்மாள்
1256. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இராணிமங்கம்மாளின் பேரனான யார் கி.பி. 1688-இல் அரியணையில் அமர்;ந்தது?
Answer | Touch me
விசயரங்கச் சொக்கநாதன்
1257. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இராணி மங்கம்மாளின் படைத்தளபதி யார்?
Answer | Touch me
நரசப்பையன்
1258. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இராணி மங்கம்மாள் எந்த சிறையில் வைக்கப்பட்ட பாதிரியாரை விடுதலை செய்தார்?
Answer | Touch me
மெல்லோ
1259. 9-ஆம் வகுப்பு | தமிழ் | _______ என்ற குருவைத்தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்?
Answer | Touch me
போசேத்
1260. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த சாலை _______ என அழைக்கப்படுகிறது.
Answer | Touch me
மங்கம்மாள் சாலை
No comments:
Post a Comment