Monday, August 05, 2013

TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1261. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நேர்-நேர் சேர்ந்து வருவதால் அது _______ எனப்படும்.

Answer | Touch me நேரொன்றாசிரியத்தளை


1262. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நிரை-நிரை சேர்ந்து வருவதால் _______ ஆகும்.

Answer | Touch me நிரையொன்றாசிரியத்தளை


1263. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மா முன் நிரையும், விளமுன் நேரும் வருவது _______ ஆகும்.

Answer | Touch me இயற்சீர் வெண்டளை


1264. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காய் முன் நேர் வருவது _______ எனப்படும்.

Answer | Touch me வெண்சீர் வெண்டளை


1265. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காய் முன் நிரை வருவது _______ ஆகும்.

Answer | Touch me கலித்தளை


1266. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கனிமுன் நிரை வருவது _______ ஆகும்.

Answer | Touch me ஒன்றிய வஞ்சித்தளை


1267. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கனிமுன் நேர் வருவது _______ ஆகும்.

Answer | Touch me ஒன்றாத வஞ்சித்தளை


1268. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற்புராணம், கந்தபுராணத்தின் ஒரு பகுதியான_____ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.

Answer | Touch me ஆலாசிய மான்மியம்


1269. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?

Answer | Touch me பண்டித மணி ந.மு. வேங்கடசாமி


1270. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?

Answer | Touch me பரஞ்சோதி முனிவர்


1271. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற்புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

Answer | Touch me மூன்று


1272. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற்புராணம் எத்தனை உட்பிரிவுகளைக் கொண்டது?

Answer | Touch me 64 உட்பிரிவு


1273. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற்புராணம் எத்தனை விருத்தப்பாக்களைக் கொண்டது?

Answer | Touch me 3363 விருத்தப் பாக்கள்


1274. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரையில் இறைவன் நிகழ்த்திய எத்தனை திருவிளையாடல்களை திருவிளையாடல் புராணம் கூறுகிறது?

Answer | Touch me 64 திருவிளையாடல் புராணம்


1275. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரைக் காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது?

Answer | Touch me 18 படலங்கள்


1276. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கூடல் காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது?

Answer | Touch me 30 படலங்கள்


1277. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவாலவாய்க் காண்டம் எத்;தனை படலங்களைக் கொண்டது?

Answer | Touch me 16 படலங்கள்


1278. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “வஞ்சகமாய நெஞ்சமொழி மொழிதல்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாடல் யாரால் எழுதப்பட்டது?

Answer | Touch me மதுரகவி பாஸ்கரதாஸ்


1279. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரகவி பாஸ்கரதாஸ் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me கி.பி. 1892 முதல் கி.பி. 1852 வரை


1280. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “எருது விடும் திருவிழாவை” பண்டைத்தமிழர் எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me ஏறுதழுவுதல்






No comments:

Popular Posts