Saturday, July 27, 2013

TAMIL G.K 1681-1700 | TNPSC | TRB | TET | 115 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1681-1700 | TNPSC | TRB | TET | 115 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1681. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me புகழனார் - மாதினியார்


1682. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் தமக்கையார் யார்?

Answer | Touch me திலகவதியார்.


1683. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்டப்பெயர் எது?

Answer | Touch me மருணீக்கியார்


1684. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தருமசேனர், அப்பர், வாகீசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

Answer | Touch me திருநாவுக்கரசர்


1685. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் நெறி யாது?

Answer | Touch me தொண்டுநெறி


1686. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சைவ அடியார்களை _____ என்றழைப்பர்.

Answer | Touch me நாயன்மார்கள்


1687. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நாயன்மார்கள் எத்தனை பேர்?

Answer | Touch me அறுபத்து மூவர்


1688. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தாண்டகம் பாடுவதில் வல்லவர் யார்?

Answer | Touch me திருநாவுக்கரசர்


1689. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தாண்டக வேந்தர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me திருநாவுக்கரசர்.


1690. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் காலம் எது?

Answer | Touch me கி.பி. 7-ஆம் நூற்றாண்டு


1691. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாமூர் எங்கு உள்ளது?

Answer | Touch me கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்துள்ளது.


1692. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நாமார்க்கும் குடியல் லோம்” என்னும் பாடல்_____ “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது.

Answer | Touch me பாரதியாரை


1693. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அறிவு அற்றம் காக்கும் கருவி” இது யார் கூற்று?

Answer | Touch me திருவள்ளுவர்


1694. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே _____ ஆகும்.

Answer | Touch me அறிவியல்


1695. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேலை நாட்டினர் எந்த நூற்றாண்டில் “உலகம் உருண்டை” என்பதை உறுதி செய்தனர்?

Answer | Touch me 16-ஆம் நூற்றாண்டில்


1696. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் என்ற தமிழ்ச்சொல் _____ என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.

Answer | Touch me உலவு.


1697. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“உலவு” என்பது_____ என்ற பொருளைத் தரும்.

Answer | Touch me சுற்றுதல்.


1698. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாலம் என்னும் தமிழ்ச்சொல்_____ என்னும் சொல்லடியாகத் தோன்றியது என்பர்.

Answer | Touch me ஞால்


1699. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஞால்” என்பதற்குத்______என்பது பொருள்.

Answer | Touch me தொங்குதல்


1700. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த என்று பதிற்றுப்பத்து குறிப்பிடும் இயந்திரம் எது?

Answer | Touch me கரும்பு பிழியும் இயந்திரம்






1 comment:

how to use cricut heat press for shirts said...

1686. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சைவ அடியார்களை _____ என்றழைப்பர்.
best cricut to make stickers
cricut sunflower
cricut gifts for dad
different types of vinyl for cricut
flower images for cricut
design for cricut
cricut award ideas

Popular Posts