Saturday, July 27, 2013

TAMIL G.K 1661-1680 | TNPSC | TRB | TET | 114 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1661-1680 | TNPSC | TRB | TET | 114 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1661. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தாழிகள் எந்த காலத்தைச் சார்ந்தவை?

Answer | Touch me கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை


1662. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நிலை மொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது_____ எனப்படும்.

Answer | Touch me புணர்ச்சி


1663. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இருசொற்கள் சேரும் போது எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாக சேர்வது_____ ஆகும்.

Answer | Touch me இயல்புப்புணர்ச்சி


1664. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இருசொற்கள் சேரும் போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை _____ என்பர்.

Answer | Touch me விகாரப்புணர்ச்சி


1665. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது_____ எனப்படும்.

Answer | Touch me திசைப்பெயர்ப் புணர்ச்சி


1666. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேற்கு10நாடு என்பது_____ எனச் சேரும்.

Answer | Touch me மேனாடு.


1667. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இல்லாரை _______ எள்ளுவர்.

Answer | Touch me எல்லாரும்.


1668. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறனீனும் இன்பமும் ஈனும்_____ தீதின்றி வந்த பொருள்.

Answer | Touch me திறனறிந்து


1669. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஈன்குழவி” - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me வினைத்தொகை


1670. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தெறு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me பகை


1671. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இல்லை” - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me குறிப்பு வினைமுற்று


1672. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பத்தடுத்த” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me பத்து மடங்கு


1673. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மதலை” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me துணை


1674. 10-ஆம் வகுப்பு | தமிழ் |துணையார், ஆள்வார்- இலக்கணக் குறிப்பு தருக.

Answer | Touch me வினையாலணையும் பெயர்கள்


1675. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் _____

Answer | Touch me மூத்த அறிவுரையார்.


1676. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அரியவற்றுள் எல்லாம் அரிது ____ பேணித்தமராக் கொளல்.

Answer | Touch me பெரியார்.


1677. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதலிலார்க்கு_____இல்லை.

Answer | Touch me ஊதியம்


1678. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்;டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” - இது யார் கூறியது?

Answer | Touch me கி.ஆ.பெ.விசுவநாதம்


1679. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எவர்க்கும் ஆட்படாத் தன்மையன் யார்?

Answer | Touch me சங்கரன்


1680. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தேவாரத்தை இயற்றியவர் யார்?

Answer | Touch me திருநாவுக்கரசர்.






No comments:

Popular Posts