TAMIL G.K 1441-1460 | TNPSC | TRB | TET | 103 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1441.10-ஆம் வகுப்பு | தமிழ் |“தொண்டு செய்து பழுத்த பழம்@ தூயதாடி மார்பி;ல் விழும்@ மண்டைச் சுரப்பை உலகுதொழும்@ மனக்குகையி;ல் சிறுத்தை எழும்” இப்பாடல் வரிகள் பெரியாரைப் பற்றி யார் எழுதியது?
Answer | Touch me
பாவேந்தர் பாரதிதாசன்
1442.10-ஆம் வகுப்பு | தமிழ் |பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
இரண்டு (1.அடிப்படைத் தேவைகள், 2.அகற்றப்பட வேண்டியவை)
1443.10-ஆம் வகுப்பு | தமிழ் |பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி ஆகியவை பெரியாரின் எந்த வகையி;ல் வரும்?
Answer | Touch me
அடிப்படைத் தேவைகள்
1444.10-ஆம் வகுப்பு | தமிழ் |குழந்தைத் திருமணம், மணக் கொடை கைம்மை வாழ்வு ஆகியவை பெரியாரின் சிந்தனைகளில் எந்த வகையைச் சாரும்? அகற்றப்பட வேண்டியவை.
Answer | Touch me
சொல்
1445.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது_____ எனப்படும்.
Answer | Touch me
சொல்
1446.10-ஆம் வகுப்பு | தமிழ் |மூவகை மொழிகள் யாவை?
Answer | Touch me
தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
1447.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது_____ எனப்படும்.
Answer | Touch me
தனிமொழி
1448.10-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது_____ எனப்படும்.
Answer | Touch me
தொடர்மொழி
1449.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்து நின்று வேறுபொருளை தந்து, தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது_____ எனப்படும்.
Answer | Touch me
பொதுமொழி
1450.10-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் _____எனப்படும்.
Answer | Touch me
வினைச்சொற்கள்
1451.10-ஆம் வகுப்பு | தமிழ் |தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச் சொற்களை _____ என்பர்.
Answer | Touch me
வினைமுற்றுகள்(முற்றுவினை)
1452.10-ஆம் வகுப்பு | தமிழ் |வினைமுற்று எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
இரண்டு.
1. தெரிநிலை வினைமுற்று,
2. குறிப்பு வினைமுற்று
1453.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது_____ ஆகும்.
Answer | Touch me
தெரிநிலை வினைமுற்றாகும்
1454.10-ஆம் வகுப்பு | தமிழ் |பொருள் முதல் ஆறனையும் அடிப்படையாகக் கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலிய ஆறனுள் கருத்த ஒன்றை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறி;ப்பாகக் காட்டும் வினைமுற்று_____ எனப்படும்.
Answer | Touch me
குறி;ப்பு வினைமுற்று
1455. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெயரைக் கொண்டு முடிந்தால் அது_____ எனப்படும்.
Answer | Touch me
பெயரெச்சம்
1456. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெயரெச்சம் காலவகையால் எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
காலவகையால் மூவகைப்படும்
1457. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெயரெச்சத்தின் இருவகைகள் யாவை?
Answer | Touch me
தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம்
1458. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டிப் பால் காட்டும் விகுதியுடன் செய்பவன் முதலிய ஆறும் எஞ்சி நிற்பது_____ எனப்படும்.
Answer | Touch me
தெரிநிலைப் பெயரெச்சம்
1459. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம்_____ எனப்படும்.
Answer | Touch me
குறிப்புப் பெயரெச்சம்
1460. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எச்சவினை, வினையைக் கொண்டு முடிந்தால், அது_____ எனப்படும்.
Answer | Touch me
வினையெச்சம்
No comments:
Post a Comment