Tuesday, July 30, 2013

TAMIL G.K 1461-1480 | TNPSC | TRB | TET | 104 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1461-1480 | TNPSC | TRB | TET | 104 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1461. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எச்சவினை காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பின் அடிப்படையி;ல் பொருளை உணர்த்தி நின்று, வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் அது_____ எனப்படும்.

Answer | Touch me குறிப்பு வினையெச்சம்


1462. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது_____ எனப்படும்

Answer | Touch me முற்றெச்சம்


1463. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை_____ எனப்படும்.

Answer | Touch me தெரிநிலை வினையெச்சம்


1464. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கனிகளுள் எவற்றை முக்கனி என்று குறிப்பிடுகிறோம்?

Answer | Touch me மா, பலா, வாழை


1465. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“முக்கனி” என்பது______ சொல் எனப்படும்.

Answer | Touch me தொகைச்சொல்


1466. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தொகை” என்னும் சொல்லுக்குத் ______ என்பது பொருள் தொகுத்தல்

Answer | Touch me கம்பராமாயணம்


1467. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நீ பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு செல்ல வேண்டும். இது மன்னன் ஆணை” இதை இராமனிடம் கூறியது யார்?

Answer | Touch me கைகேயி


1468. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தேனையும் மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். இதனை ஏற்றுக்கொள்வது குறித்துத் தங்கள் கருத்து யா தோ” என்று இராமனை பார்த்து கூறியது யார்?

Answer | Touch me குகன்


1469. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்?

Answer | Touch me ஆயிரம்


1470. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழுக்குக்கதி” என்று எந்த இரு நூல்களைக் கூறுவர் பெரியர்?

Answer | Touch me கம்பராமாயணம், திருக்குறள்


1471. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணத்தில் உள்ள அயோத்தியா காண்டத்தின் ஏழாம் படலம் எது?

Answer | Touch me குகப்படலம்


1472. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குகப்படலத்தை எவ்வாறு கூறுவர்?

Answer | Touch me கங்கைப்படலம்


1473. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தபோலி” என்னும்; சிற்றூர் எங்கு உள்ளது?

Answer | Touch me மராட்டிய கொங்கண மாவட்டத்தில் உள்ளது


1474. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் எங்கு பிறந்தார்?

Answer | Touch me மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் பிறந்தார்


1475. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் எப்போது பிறந்தார்?

Answer | Touch me கி.பி. 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள்


1476. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் பெற்றோர் யார்?

Answer | Touch me தந்தை இராம்ஜி சக்பால் - தாயார் பீமாபாய்


1477. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர், குடும்பத்தி;ல் அவர் எத்தனையாவது பிள்ளையாக பிறந்தார்?

Answer | Touch me 14-வது பிள்ளை


1478. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me பீமாராவ் ராம்ஜீ


1479. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பீமாராவ் ராம்ஜீயின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1480. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பீமாராவ் ராம்ஜீ யாருடைய பெயரை தன்பெயராக வைத்துக் கொண்டார்?

Answer | Touch me தனது ஆசிரியர் அம்பேத்கர்






No comments:

Popular Posts