TAMIL G.K 1741-1760 | TNPSC | TRB | TET | 118 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1741. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலை நிலத்தின் தெய்வம் எது?
Answer | Touch me
கொற்றவை
1742. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சி நில மக்கள் யார்?
Answer | Touch me
வெற்பன், குறவர், குறத்தியர்
1743. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லை நிலத்தின் மக்கள் யார்?
Answer | Touch me
தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்
1744. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதம் நிலத்தின் மக்கள் யார்?
Answer | Touch me
ஊரன், உழவர், உழத்தியர்
1745. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் நிலத்தின் மக்கள் யார்?
Answer | Touch me
சேர்ப்பன், பரதன், பரத்தியர்
1746. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலை நிலத்தின் மக்கள் யார்?
Answer | Touch me
எயினர், எயிற்றியர்
1747. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் உணவு எது?
Answer | Touch me
மலைநெல், தினை
1748. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் உணவு எது?
Answer | Touch me
வரகு, சாமை
1749. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் உணவு எது?
Answer | Touch me
செந்நெல், வெண்ணெய்
1750. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் உணவு எது?
Answer | Touch me
மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
1751. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் உணவு எது?
Answer | Touch me
சூறையாடலால் வரும் பொருள்
1752. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் விலங்குகள் எது?
Answer | Touch me
புலி, கரடி, சிங்கம்
1753. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் விலங்குகள் எது?
Answer | Touch me
முயல், மான், புலி
1754. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் விலங்குகள் எது?
Answer | Touch me
எருமை, நீர் நாய்
1755. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் விலங்குகள் எது?
Answer | Touch me
முதலை, சுறா
1756. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் விலங்குகள் எது?
Answer | Touch me
வலியிழந்த யானை
1757. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பூ எது?
Answer | Touch me
குறிஞ்சி, காந்தள்
1758. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பூ எது?
Answer | Touch me
முல்லை, தோன்றி
1759. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பூ எது?
Answer | Touch me
செங்கழுநீர், தாமரை
1760. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பூ எது?
Answer | Touch me
தாழை, நெய்தல்
No comments:
Post a Comment