TAMIL G.K 1701-1720 | TNPSC | TRB | TET | 116 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1701. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அந்தக்கேணியும் எந்திரக்கிணரும்” என்று பெருங்கதை கூறுவது எதை?
Answer | Touch me
ஆழ்துளைக்கிணறு
1702. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெருங்கதையில் வரும் எந்திரயானை கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் எந்த போருடன் இணைத்து பேசப்படுகிறது?
Answer | Touch me
டிராய்
1703. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஒருமைத் தோற்றத்து ஐவேறுவனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழுமணிகளும்” இது எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer | Touch me
சிலப்பதிகாரம்
1704. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நிறத்தின் அடிப்படையில் நிலம் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
Answer | Touch me
செம்மண் நிலம்.
1705. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சுவையின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலம் எது?
Answer | Touch me
உவர் நிலம்
1706. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட நிலம் எது?
Answer | Touch me
களர் நிலம்.
1707. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பயவாக் களரனையர் கல்லாதவர்” என்று திருவள்ளுவர் குறிக்கும் நிலம் எது?
Answer | Touch me
களர் நிலம்
1708. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப்பு கட்டி” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
ஒளவையார்
1709. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - இது யாருடைய கூற்று?
Answer | Touch me
கம்பர்
1710. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் எது?
Answer | Touch me
சித்த மருத்துவம்
1711. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கண்ணிடந்தப்பிய_____வரலாறு ஊனுக்கு ஊன்.
Answer | Touch me
கண்ணப்பன்.
1712. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மணிமேகலையின் தோழி யார்?
Answer | Touch me
சுதமதி.
1713. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாடு முட்டியதால் சரிந்த குடலை யார் சரிசெய்ததாக மணிமேகலை கூறுகிறது?
Answer | Touch me
புத்த துறவியர்
1714. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எதில் பல்வகை அறிவியல் செய்திகள், உயிரியல் செய்திகள், மருத்துவச் செய்திகள் விரவிக் கிடக்கின்றன?
Answer | Touch me
திருவாசகம்
1715. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____ என்னும் திருவாசக வரிகள் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை வரிவாய்க் கூறுகின்றன.
Answer | Touch me
புல்லாகிப் பூடாய்
1716. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும் என்னும் அடிகள் _____ அறிவை நன்கு தெரிவிக்கின்றன.
Answer | Touch me
கருவியல்
1717. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள் நிலத்தை _____ வகையாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
Answer | Touch me
ஐந்து
1718. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
அகம், புறம் என இருவகைப்படும்
1719. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது _____ எனப்படும்.
Answer | Touch me
அகத்திணை
1720. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகத்திணை எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என அகத்திணைகள் ஏழு வகைப்படும்
No comments:
Post a Comment