TAMIL G.K 1781-1800 | TNPSC | TRB | TET | 120 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1781. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் நீர் எது?
Answer | Touch me
வற்றிய சுனை, கிணறு
1782. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பறை எது?
Answer | Touch me
தொண்டகம்
1783. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பறை எது?
Answer | Touch me
ஏறு கோட்பறை
1784. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பறை எது?
Answer | Touch me
மணமுழா, நெல்லரிகிணை
1785. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பறை எது?
Answer | Touch me
மீன், கோட்பறை
1786. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பறை எது?
Answer | Touch me
துடி
1787. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் யாழ் எது?
Answer | Touch me
குறிஞ்சியாழ்
1788. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் யாழ் எது?
Answer | Touch me
முல்லையாழ்
1789. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் யாழ் எது?
Answer | Touch me
மருதயாழ்
1790. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் யாழ் எது?
Answer | Touch me
விளரியாழ்
1791. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் யாழ் எது?
Answer | Touch me
பாலையாழ்
1792. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பண் எது?
Answer | Touch me
முல்லைப் பண்
1793. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பண் எது?
Answer | Touch me
முல்லைப் பண்
1794. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பண் எது?
Answer | Touch me
மருதப் பண்
1795. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பண் எது?
Answer | Touch me
செவ்வழிப் பண்
1796. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பண் எது?
Answer | Touch me
பஞ்சுரப் பண்
1797. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணை மக்களின் தொழில் என்ன?
Answer | Touch me
தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
1798. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணை மக்களின் தொழில் என்ன?
Answer | Touch me
ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்
1799. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணை மக்களின் தொழில் என்ன?
Answer | Touch me
நெல்லரிதல், களைபறித்தல்
1800. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணை மக்களின் தொழில் என்ன?
Answer | Touch me
மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
No comments:
Post a Comment