TAMIL G.K 1501-1520 | TNPSC | TRB | TET | 106 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1501. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நம் நாட்டின் முதன்மையான வாழ்வியல் அடிப்படைச் சட்டத்தை _____ என்கிறோம்.
Answer | Touch me
அரசியல் அமைப்புச் சட்டம்
1502. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகளும் எச்சட்டத்தின் வாயிலாகத் தான் காக்கப்படுகின்றன?
Answer | Touch me
அரசியல் அமைப்புச் சட்டம்
1503. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சட்டப்படி தண்டிக்கத்தக்க செயலையே _____ என்கிறோம்.
Answer | Touch me
குற்றம்
1504. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அரசியல் சாசனத்தின் எத்தனையாவது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு@ மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு என கூறுகிறது?
Answer | Touch me
19(1) வது பிரிவு
1505. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்;தியக் குடிமக்கள் தனியாகவோ ஓர் அமைப்பின் மூலமாகவோ தகவல் அறியும் உரிமைச்சட்டம் எந்த பிரிவின்படி தகவல் பெறலாம்?
Answer | Touch me
2005 பிரிவு 6
1506. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாநில, மைய அரசு சார்ந்த அதிகார அமைப்பிடமிருந்து தகவல் பெறுவதற்கு எவ்வளவு விண்ணப்பக கட்டணமாகச் செலுத்த வேண்டும்?
Answer | Touch me
பத்துரூபாய்
1507. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவராக இருந்தால் தகவல் பெறுவதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா?
Answer | Touch me
இல்லை
1508. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வெளிப்படையாகத் தன் பொருளை உணர்த்தும் சொல் _____எனப்படும்.
Answer | Touch me
வெளிப்படை
1509. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் ஒரு பொருளைத் தருவது _____ எனப்படும்.
Answer | Touch me
குறிப்பு
1510. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே சொல் முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஆண்பாலையோ பெண்பாலையோ உணர்த்தி வருவது _____எனப்படும்.
Answer | Touch me
ஒன்றொழி பொதுச்சொல்
1511. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது _____ எனப்படும்.
Answer | Touch me
இனங்குறித்தல்
1512. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தீ தீ தீ இலக்கணக்குறிப்பு தருக:-
Answer | Touch me
அடுக்குத்தொடர்
1513. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அசைநிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளி;ல் இசையை நிறைவு செய்வதற்கும் இரண்டு, மூன்று, நான்குமுறை அடுக்கி வருவது_____ ஆகும். பிரித்தால் பொருள் தரும்.
Answer | Touch me
அடுக்குத்தொடர்
1514. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் இருமுறை அடுக்கி வந்து ஒலி, ஒளிக்குறிப்புப் பொருள் தந்தால், அதனை_____ என்பர். அதனை பிரித்தால் பொருள் தராது.
Answer | Touch me
இரட்டைக்கிளவி
1515. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரிகால்” எனத்தொடங்கும் நற்றிணை பாடல் ஆசிரியர் யார்?
Answer | Touch me
மிளைகிழான் நல்வேட்டனார்
1516. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது எது?
Answer | Touch me
நற்றிணை
1517. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒன்பது அடிச் சிற்றெல்லையையும், பன்னிரண்டு அடிப்பேரல்லையும் கொண்ட நூல் எது?
Answer | Touch me
நற்றிணை
1518. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நற்றிணைப் பாடல்களை தொகுப்பித்தவர் யார்?
Answer | Touch me
பன்னாடு தந்த மாறன் வழுதி
1519. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நற்றிணைப் பாடல்கள் எத்தனை?
Answer | Touch me
நானூறு
1520. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நற்றிணைப் பாடல்களைப் பாடியவர் எத்தனை பேர்?
Answer | Touch me
275 பேர்
No comments:
Post a Comment