TAMIL G.K 1961-1980 | TNPSC | TRB | TET | 129 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1961.10-ஆம் வகுப்பு | தமிழ் |நிற்க நேரமில்லை என்ற கவிதை எந்த கவிதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
Answer | Touch me
பூத்தது மானுடம்
1962.10-ஆம் வகுப்பு | தமிழ் |“புரட்சி முழக்கம்”, “உரை வீச்சு” ஆகிய தமிழக அரசின் விருது பெற்ற நூலை எழுதியவர் யார்?
Answer | Touch me
சாலை இளந்திரையன்
1963.10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் தோன்ற காரணமானவர் யார்?
Answer | Touch me
சாலை இளந்திரையன்
1964.10-ஆம் வகுப்பு | தமிழ் |“நிற்க நேரமில்லை” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
சாலை இளந்திரையன்
1965.10-ஆம் வகுப்பு | தமிழ் |சாலை இளந்திரையன் பெற்றோர் யார்?
Answer | Touch me
இராமைய – அன்னலட்சுமி
1966.10-ஆம் வகுப்பு | தமிழ் |“வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” - இது யாருடைய பாடல் வரிகள்?
Answer | Touch me
தாராபாரதி
1967.10-ஆம் வகுப்பு | தமிழ் |சங்ககாலத்தில் பெண்கள் _______ கடந்து செல்லக் கூடாது.
Answer | Touch me
கடல்
1968.10-ஆம் வகுப்பு | தமிழ் |பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி எது?
Answer | Touch me
பன்னிரண்டாம் வகுப்பு
1969.10-ஆம் வகுப்பு | தமிழ் |“வினையே ஆடவர்க்குயிர்” என்று கூறுவது எந்த நூல்?
Answer | Touch me
குறுந்தொகை
1970.10-ஆம் வகுப்பு | தமிழ் |“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறுவது எந்த நூல்?
Answer | Touch me
தொல்காப்பியம்
1971.10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் உள்ள நூலகங்களில் எந்த நூலகம் முதன்மையானது?
Answer | Touch me
கல்கத்தா தேசிய நூலகம்
1972.10-ஆம் வகுப்பு | தமிழ் |கல்கத்தா தேசிய நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன?
Answer | Touch me
பத்து இலட்சத்திற்கும் மேல்
1973.10-ஆம் வகுப்பு | தமிழ் |இலத்தீன் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்கு _____ என்பது பெயர்.
Answer | Touch me
புத்தகம்
1974.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், பண்டாரம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பெறுவது எது?
Answer | Touch me
நூலகம்
1975.10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழக அரசு தான் எந்த ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளை சீராக்கியது?
Answer | Touch me
1948-ஆம் ஆண்டு.
1976.10-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாவின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் சென்னைக் கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது?
Answer | Touch me
கி.பி.2010-ஆம் ஆண்டு.
1977.10-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் உட்கார்ந்து படிக்கலாம்?
Answer | Touch me
1200 பேர்
1978.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழக பள்ளிக்கல்வித் துறை _____என்னும் வகுப்பறை நூலகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
Answer | Touch me
புத்தகப் பூங்கொத்து
1979.10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.மு.2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
Answer | Touch me
பாபிலோனியாவில் உள்ள நிப்பூர்
1980.10-ஆம் வகுப்பு | தமிழ் |நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்தவர் யார்?
Answer | Touch me
சீர்காழி ஆர். அரங்கநாதன்.
No comments:
Post a Comment