TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 131 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?
Answer | Touch me
1. 52 ஆண்டுகள்
2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?
Answer | Touch me
2. செம்ஸ்போர்டு பிரபு
3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
Answer | Touch me
3. கிருஷ்ணா நதி
4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.
Answer | Touch me
4. 1. ராஜஸ்தான்2. மத்திய பிரதேசம்3. மகாராஷ்டிரா
5 உலக புற்றுநோய் தினம் எது?
Answer | Touch me
5. பிப்ரவரி 4
6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
6. 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.
7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?
Answer | Touch me
7. 1975 - வெஸ்ட் இண்டீஸ்
8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?
Answer | Touch me
8. அமெரிக்கா
9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?
Answer | Touch me
9. ஜப்பான்
10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?
Answer | Touch me
10. 60
11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
Answer | Touch me
11. குஜராத் (அகமதாபாத்).
12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?
Answer | Touch me
12. 962
13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?
Answer | Touch me
13. 1912
14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது? .
Answer | Touch me
14. லடாக் விமானத்தளம்
15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?
Answer | Touch me
15. விவசாயத் துறையில்
16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?
Answer | Touch me
16. முதலாவது திட்டம்
17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?
Answer | Touch me
17. பிரித்வி
18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?
Answer | Touch me
18. 5 ஆண்டுகள்
19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?
Answer | Touch me
19. 1945
20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?
Answer | Touch me
20. 1944
No comments:
Post a Comment