Friday, July 19, 2013

TAMIL G.K 1921-1940 | TNPSC | TRB | TET | 127அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1921-1940 | TNPSC | TRB | TET | 127அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1921.10-ஆம் வகுப்பு | தமிழ் |தருமமிகு சென்னையிலுள்ள கந்தக் கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி மனம் உருகப் பாடிய பாடல் தொகுப்பின் பெயர் என்ன?

Answer | Touch me தெய்வ மணிமாலை


1922.10-ஆம் வகுப்பு | தமிழ் |“வடிவுடை மாணிக்கமாலை” என்ற நூலையும், “எழுத்தறியும் பெருமான் மாலை” என்ற நூலையும் பாடியவர் யார்?

Answer | Touch me இராமலிங்கர்


1923.10-ஆம் வகுப்பு | தமிழ் |“சங்கடம் விளைவிக்கும் சாதியையும், மதத்தையும் தவிர்த்தேன்” என்று கூறியவர் யார்?

Answer | Touch me இராமலிங்கர்


1924.10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைக் கொடிக்கு தன் தேரையே தந்தவர் யார்?

Answer | Touch me பாரிவள்ளல்


1925.10-ஆம் வகுப்பு | தமிழ் |சத்திய தருமச் சாலையை நிறுவியவர் யார்?

Answer | Touch me இராமலிங்க அடிகள்


1926.10-ஆம் வகுப்பு | தமிழ் |“உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவு கோல்” என்றவர் யார்?

Answer | Touch me வள்ளலார்


1927.10-ஆம் வகுப்பு | தமிழ் |சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை இராமலிங்கர் எங்கு நிறுவினார்?

Answer | Touch me வடலூரில்


1928.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்கர் அருளிய பாடல்கள் _______ நிறைந்தவை.

Answer | Touch me அருட்கருணை


1929.10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவருட்பா எத்தனை தொகுதிகள் கொண்டவை?

Answer | Touch me ஆறு தொகுதிகள்


1930.10-ஆம் வகுப்பு | தமிழ் |“புது நெறிகண்ட புலவர்” என்று இராமலிங்கரை போற்றியவர் யார்?

Answer | Touch me பாரதியார்


1931.10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமலிங்கர் 1874 – ஆம் ஆண்டு எந்த நாளில் இறவா நிலை எய்தினார்?

Answer | Touch me தைப்பூசத்திருநாளில்


1932.10-ஆம் வகுப்பு | தமிழ் |வள்ளலார் பதிப்பித்த நூல்கள் யாவை?

Answer | Touch me 1. சின்மயதீபிகை, 2. ஓழிவிலொடுக்கம் 3. தொண்ட மண்டல சதகம்.


1933.10-ஆம் வகுப்பு | தமிழ் |வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்கள் யாவை?

Answer | Touch me 1. மனுமுறை கண்டவாசகம் 2. ஜீவகாருண்ய ஒழுக்கம்


1934.10-ஆம் வகுப்பு | தமிழ் |பசிப்பிணி போக்கிய அருளாளர் யார்?

Answer | Touch me இராமலிங்கர்


1935.10-ஆம் வகுப்பு | தமிழ் |“உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer | Touch me பெரியபுராணம்


1936.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எது?

Answer | Touch me 19-ஆம் நூற்றாண்டு


1937.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசப் பண்டிதரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me காத்தவராயன்


1938.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசப் பண்டிதர் எங்கு பிறந்தார்?

Answer | Touch me சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள மக்கிமா நகரில் பிறந்தார்.


1939.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் எப்போது பிறந்தார்?

Answer | Touch me கி.பி.1845–ஆம் ஆண்டு மே திங்களில் பிறந்தார்.


1940.10-ஆம் வகுப்பு | தமிழ் |பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் போது, அவர் பிஞ்சு நெஞ்சில் நஞ்சாய் இறங்கியது எது?

Answer | Touch me தீண்டாமை கொடுமை






No comments:

Popular Posts