TAMIL G.K 1821-1840 | TNPSC | TRB | TET | 122 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1821. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புகுக” - இலக்கணகுறிப்பு தருக.
Answer | Touch me
வியங்கோள் வினைமுற்று
1822. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் எது?
Answer | Touch me
சீறாப்புராணம்
1823. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“சீறா” என்பதன் பொருள் யாது?
Answer | Touch me
வாழ்க்கை
1824. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புராணம்” என்பதன் பொருள் யாது?
Answer | Touch me
வரலாறு
1825. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணத்தின் முப்பெரும் பிரிவுகள் யாது?
Answer | Touch me
விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்.
1826. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணம் எத்தனை விருத்தப்பாக்களால் ஆனது?
Answer | Touch me
5027 விருத்தப்பாக்கள்
1827. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
Answer | Touch me
உமறுப்புலவர்
1828. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவர் யாருடைய மாணவர்?
Answer | Touch me
எட்டயபுரம் கடிகை முத்துப்புலவர்
1829. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய வேண்டுகோளின் படி உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்?
Answer | Touch me
அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதி
1830. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணம் எழுதி முடிக்கும் முன்னே வள்ளல் சீதக்காதி இறந்ததால் உமறுப்புலவர் யாருடைய உதவியால் அதை எழுதி முடித்தார்?
Answer | Touch me
வள்ளல் அபுல்காசிம்
1831. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவரின் வேறு நூல்களைக் கூறுக.
Answer | Touch me
முதுமொழிமாலை
1832. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதுமொழி மாலையில் உள்ள பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer | Touch me
எண்பது பாக்கள்
1833. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
பதினேழாம் நூற்றாண்டு
1834. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கேழல்” என்பதன் பொருள் யாது?
Answer | Touch me
பன்றி
1835. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு” என்ற குஜராத்தி பாடல் காந்திஜி மனதில் எந்தக் கருத்தை விதைத்தது?
Answer | Touch me
இன்னா செய்யாமை (அகிம்சை)
1836. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியடிகள் பள்ளியில் படிக்கும் போது படித்த நாடக நூல் எது?
Answer | Touch me
சிரவணபிதுர்பத்தி
1837. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அரிச்சந்திர நாடகத்தில் உண்மையே பேசும் அரிச்சந்திரனை பொய் பேச வைப்பதற்காக இன்னல் தந்தவர் யார்?
Answer | Touch me
முனிவர் விசுவாமித்திரர்
1838. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியை சத்தியவானாக மாற்றிய நாடகம் எது?
Answer | Touch me
அரிச்சந்திரன் நாடகம்
1839. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்ற நூலை எழுதிய உருசிய அறிஞர் யார்?
Answer | Touch me
தால்சுதாய்
1840. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தால்சுதாய் தம் நூலில் எந்தத் திருக்குறளை மொழிப் பெயர்த்து எழுதியுள்ளார்?
Answer | Touch me
“இன்னா செய்தார்க்கு” எனத் தொடங்கும் திருக்குறள்
No comments:
Post a Comment