TAMIL G.K 0472-0491 | TNPSC | TRB | TET | 54 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
472. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வினையைக் கொண்டு முடியும் எச்சம் _______ எனப்படும்.
Answer | Touch me
வினையெச்சம்.
473. 7-ஆம் வகுப்பு | தமிழ் | முக்கூடற்பள்ளுவை இயற்றியவர் யார் என சிலர் கூறுவர்?
Answer | Touch me
என்னயினாப் புலவர்
474. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முக்கூடல் என்ற ஊருக்கு மற்றொரு பெயர் என்ன?
Answer | Touch me
ஆசூர்வடகரை நாடு
475. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் எது?
Answer | Touch me
மருதூர்.
476. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோமயம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து செய்வதே ______ எனப்படும்.
Answer | Touch me
பஞ்சகவ்வியம்
477. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“காப்பு” என்றால் என்ன பொருள்?
Answer | Touch me
காத்தல்
478. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வேளாண் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
Answer | Touch me
கோவை
479. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் எத்தனை?
Answer | Touch me
ஆறு
480. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பஞ்ச கவ்வியம் என்பது எத்தனை பொருள்களால் ஆனது?
Answer | Touch me
ஐந்து
481. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _______ எனப்படும்.
Answer | Touch me
வேற்றுமை
482. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும்; உருபுகளை எவ்வாறு அழைக்கிறோம்?
Answer | Touch me
வேற்றுமை உருபுகள்
483. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வேற்றுமை எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
எட்டு வகைப்படும்
484. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer | Touch me
எழுவாய் வேற்றுமை
485. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டாம் வேற்றுமை உருபு எது?
Answer | Touch me
ஐ
486. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய் (முதல்) வேற்றுமைக்கு உருபு உண்டா?
Answer | Touch me
இல்லை
487. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மூன்றாம் வேற்றுமை உருபுகள் எது?
Answer | Touch me
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
488. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நான்காம் வேற்றுமை உருபு எது?
Answer | Touch me
“கு”
489. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஐந்தாம் வேற்றுமை உருபுகள் எவை?
Answer | Touch me
இல், இன்
490. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறாம் வேற்றுமை உருபுகள் எது?
Answer | Touch me
அது
491. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழாம் வேற்றுமை உருபுகள் எவை?
Answer | Touch me
கண், உள், மேல், கீழ்
No comments:
Post a Comment