Sunday, June 09, 2013

TAMIL G.K 0532-0551 | TNPSC | TRB | TET | 57 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0532-0551 | TNPSC | TRB | TET | 57 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

532. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பிரிக்க இயலாத சொல்______ எனப்படும்.

Answer | Touch me பகாப்பதம்


533. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பகுக்க இயலும் சொற்களை ______ என்பர்.

Answer | Touch me பகுபதம்


534. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் போன்ற எந்த உறுப்புகள்?

Answer | Touch me பகுபத உறுப்புகள்


535. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, தமிழியக்கம் முதலிய நூல்கள் யாரால் இயற்றப்பட்டது?

Answer | Touch me பாரதிதாசன்


536. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“உழவின் சிறப்பு” என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாடலை எழுதியது யார்?

Answer | Touch me கம்பர்


537. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது)


538. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பரின் தந்தை பெயர் என்ன?

Answer | Touch me ஆதித்தன்


539. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பரை ஆதரித்து போற்றிய வள்ளல் யார்?

Answer | Touch me சடையப்ப வள்ளல்


540. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கைவழக்கம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer | Touch me கம்பர்


541. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 12-ஆம் நூற்றாண்டு


542. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“வேந்தர்” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me மன்னர்


543. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“ஆழி” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me மோதிரம்


544. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் நாட்டில் சங்ககாலத்திற்கு முன்னர் வாழ்ந்த மக்கள் தாங்கள் வரைந்த ஓவியங்களை எவ்வாறு வழங்கியுள்ளனர்?

Answer | Touch me கண்ணெழுத்து


545. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் இலக்கியத்தில் “எழுத்து” என்பதற்கு _______ எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

Answer | Touch me ஓவியம்


546. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியவற்றை அடிப்படையாக கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

Answer | Touch me கோட்டோவியங்கள்


547. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நடுகல் வணக்கம்” பற்றி எது கூறுகிறது?

Answer | Touch me தொல்காப்பியம்


548. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி போன்றவை எந்த கலையை குறிப்பிடுகிறது?

Answer | Touch me ஓவியக்கலை


549. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என யார் அழைக்கப்பட்டனர்?

Answer | Touch me ஓவியக்கலைஞர்


550. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “நோக்கினார் கண்ணிடத்தே தம்தொழில் நிறுத்துவோர்” என்று ஓவியர்களுக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?

Answer | Touch me நச்சினார்க்கினியர்


551. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப்புலமை பெற்ற ஆசிரியர் எவ்வாறு போற்றப்பட்டார்?

Answer | Touch me ஓவியப்புலவன்






No comments:

Popular Posts