TAMIL G.K 0269-0290 | TNPSC | TRB | TET | 59 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
569. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே” எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் ______ ஆவார்.
Answer | Touch me
தாயுமானவர்
570. 8-ஆம் வகுப்பு | தமிழ் | தாயுமானவரின் பெற்றோர் யாவர்?
Answer | Touch me
கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்
571. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயுமானவரின் மனைவி பெயர் என்ன?
Answer | Touch me
மட்டுவார்குழலி
572. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயுமானவர் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
573. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணியாற்றியவர் யார்?
Answer | Touch me
தாயுமானவர்
574. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயுமானவர் வாழ்ந்த காலக்கட்டம் எது?
Answer | Touch me
கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
575. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பராபரக்கண்ணி” என்னும் தலைப்பில் உள்ள வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?
Answer | Touch me
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
576. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயுமானவரின் நினைவு இல்லம் எங்குள்ளது?
Answer | Touch me
இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்
577.8-ஆம் வகுப்பு | தமிழ் |உருசிய நாட்டில் அணுதுளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் எந்த புத்தகம் இடம் பெற்றுள்ளது?
Answer | Touch me
திருக்குறள்
578. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் விலியத்துடன் வைக்கப்பட்டுள்ள புத்தகம் எது?
Answer | Touch me
திருக்குறள்
579. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் என்றழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
ஜியார்ஜ்யுக்ளோ போப்
580. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?
Answer | Touch me
1820-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் எட்வர்டு தீவில் பிறந்தார்.
581. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப்பின் பெற்றோர் யாவர்?
Answer | Touch me
ஜான்போப், கெதரின்யுளாபு
582. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப்பின் தமையனார் பெயர் என்ன?
Answer | Touch me
ஹென்றி
583. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் எந்த வயதில் தமிழகத்தில் சமயப் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Answer | Touch me
19-வயதில்
584. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் சென்னைச் சாந்தோமிலிருந்து சமயப் பணியாற்ற எங்கு சென்றார்?
Answer | Touch me
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாயர்புரத்தில்
585. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் எவ்வளவு காலம் பணியாற்றினார்?
Answer | Touch me
1842 முதல் 1849 வரை (7 வருடம்)
586. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் எந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்?
Answer | Touch me
1850-ஆம்
587. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1850-க்கு பிறகு எங்கு ஜி.யு.போப் சமயப் பணியாற்றினார்?
Answer | Touch me
தஞ்சாவூர்
588. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எந்த ஏடுகளில் எழுதினார்?
Answer | Touch me
இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு.
589. 8-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ்ச் செய்யுள் கலம்பகத்தை தொகுத்தவர் யார்?
Answer | Touch me
ஜி.யு. போப்
590. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1858-இல் ஜி.யு. போப் எங்கு சென்று பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்?
Answer | Touch me
உதக மண்டலம்
No comments:
Post a Comment