TAMIL G.K 0851-0870 | TNPSC | TRB | TET | 73 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
851. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கடிகாரத்தின் பெண்டுலத்தை – ஊசலை (ஊசல் விதி) அமைத்து நேரத்தைக் கணக்கிடும் முறையை கண்டறிந்தவர் யார்?
Answer | Touch me
கலிலியோ கலிலி
852. 8-ஆம் வகுப்பு | தமிழ் | கலீலியோ எங்கு எப்போது பிறந்தார்?
Answer | Touch me
இத்தாலி நாட்டு பைசா நகரத்தில் 1564-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் பிறந்தார்.
853. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி;. 1592-இல் எந்த பல்கலைக் கழகத்தி;ல் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்?
Answer | Touch me
பதுவா பல்கலைக்கழகத்தில்
854. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு தொலை நோக்கியை அமைத்து விண்வெளியை ஆய்வு செய்தார்?
Answer | Touch me
கி.பி. 1610-ஆம் ஆண்டு.
855. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு சிறை வைக்கப்பட்டார்?
Answer | Touch me
கி.பி. 1616-ஆம் ஆண்டு.
856. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1632-இல் “உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்” என்ற நூலை எழுதியவர் யார்?
Answer | Touch me
கலீலியோ
857. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல்” என்ற நூலை கலீலியோ எந்த ஆண்டு எழுதி வெளியிட்டார்?
Answer | Touch me
கி.பி. 1638-ஆம் ஆண்டு
858. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோவின் நூல்களைக்கொண்டு யார் தம்முடைய கொள்கைகளை உருவாக்கினார்?
Answer | Touch me
ஐசக் நியூட்டன்
859. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கலீலியோ எந்த ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்?
Answer | Touch me
கி.பி. 1642-ஆம் ஆண்டு
860. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“வி;ல்லிபாரதம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
வில்லிபுத்தூரார்
861. 8-ஆம் வகுப்பு | தமிழ் | வில்லிபுத்தூராரின் தந்தை யார்?
Answer | Touch me
வீரராகவர்
862. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் யார்?
Answer | Touch me
வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
863. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபுத்தூராரின் காலம் எது?
Answer | Touch me
14-ஆம் நூற்றாண்டு
864. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபாரதம் எத்தனை பருவங்கள் கொண்டது?
Answer | Touch me
பத்து
865. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வில்லிபாரதம் எத்தனை விருத்தப் பாடல்களால் ஆனது?
Answer | Touch me
4350 விருத்தப்பாடல்கள்
866. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“யார் கவிஞன்” என்ற பாடலின் ஆசிரியர்; யார்?
Answer | Touch me
முடியரசன்
867. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முடியரசனின் இயற்பெயர் என்ன?
Answer | Touch me
துரைராசு
868. 8-ஆம் வகுப்பு | தமிழ் |துரைராசுவின் (முடியரசனின்) பெற்றோர் யார்?
Answer | Touch me
சுப்பராயலு - சீதாலட்சுமி
869. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முடியரசன் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்
870. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ப10ங்கொடி, காவியப் பாவை, வீரகாவியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer | Touch me
முடியரசன்
No comments:
Post a Comment