Sunday, June 09, 2013

TAMIL G.K 0492-0511 | TNPSC | TRB | TET | 55 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0492-0511 | TNPSC | TRB | TET | 55 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

492. 7-ஆம் வகுப்பு | தமிழ் | எட்டாம் வேற்றுமைக்கு உருபு உண்டா?

Answer | Touch me இல்லை


493. 7-ஆம் வகுப்பு | தமிழ் | எட்டாம் வேற்றுமையை எவ்வாறு அழைப்பர்?

Answer | Touch me விளிவேற்றுமை


494. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பலவகைப்பட்டதாக இருக்கும் ஒரு பொருளைப் பொதுவாகச் சுட்டும் பொழுது அதன் வகை குறித்து ஐயம் ஏற்படலாம். எனவே அவற்றை இனம் பிரித்துக் காட்டுவதற்காகப் பயன்படுத்தும் சொல்லுக்கு பெயர் என்ன?

Answer | Touch me அடைமொழி


495. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பொருட்களை இனம்பிரித்தறிய உதவும் அடைமொழிகள் ______ எனப்படும்.

Answer | Touch me இனமுள்ள அடைமொழி


496. 7-ஆம் வகுப்பு | தமிழ் |களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா முதலியன எதனுடைய வேறு பெயர்கள்?

Answer | Touch me யானை.


497. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தனிப்பாடலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அந்தகக்கவி வீரராகவர்


498. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தகக்கவி வீரராகவர் எங்கு பிறந்தார்?

Answer | Touch me காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரில் பிறந்து, பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தார்.


499. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தகக்கவி வீரராகவரின் தந்தை பெயர் என்ன?

Answer | Touch me வடுகநாதர்


500. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சீட்டுக்கவி பாடுவதிலும் நகைச்சுவை ததும்பப் பாடல் இயற்றுவதிலும் வல்லவர் யார்?

Answer | Touch me அந்தகக்கவி வீரராகவர்


501. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றப் புராணம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அந்தகக்கவி வீரராகவர்


502. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தனிப்பாடல் திரட்டு பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer | Touch me 110


503. 7-ஆம் வகுப்பு | தமிழ் | 110 - புலவர்கள் எத்தனை தனிப்பாடல்களை பாடியுள்ளார்?

Answer | Touch me 1113 தனிப்பாடல்கள்


504. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தகக்கவி வீரராகவர் எந்த காலத்தை சேர்ந்தவர்?

Answer | Touch me கி.பி. பதினேழாம் நூற்றாண்டு


505. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me மூவலூர் இராமாமிர்தம்


506. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் பிறந்த ஆண்டு எது?

Answer | Touch me கி.பி.1883-ஆம் ஆண்டு.


507. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் அம்மையாரின் தந்தை பெயர் என்ன?

Answer | Touch me கிருஷ்ணசாமி


508. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் அம்மையார் யாரை திருமணம் செய்து கொண்டார்?

Answer | Touch me சுயம்பு


509. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் தமது முதல் போராட்டத்தை எங்கு தொடங்கினார்?

Answer | Touch me 1917-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில்


510. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1938-ஆம் ஆண்டு மொழிப்போர் பேரணியில் உறையூர் (திருச்சி) முதல் சென்னை வரை நாற்பத்திரண்டு நாள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எத்தனை மைல்களை நடைபயணமாக கடந்தார்?

Answer | Touch me 577 மைல்கள்


511. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் அம்மையார் எப்போது இவ்வுலக வாழ்வை நீத்தார்?

Answer | Touch me 27.06.1962-இல் தனது 80-ஆம் வயதில் இறந்தார்






No comments:

Popular Posts