Friday, June 14, 2013

TAMIL G.K 0651-0670 | TNPSC | TRB | TET | 63 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0651-0670 | TNPSC | TRB | TET | 63 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

651. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வடமொழிச்சொற்கள் திரிந்தும் திரியாமலும் தமிழ்மொழியில் வந்து வழங்குமானால் அவை _______ எனப்படும்.

Answer | Touch me வடசொல்


652. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“அமர்” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me போர்


653. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்ச்சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me தொண்ணூற்றாறு


654. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பிரபந்தம் என்பதன் பொருள் யாது?

Answer | Touch me நன்கு கட்டப்பட்டது.


655. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் ஒருவகைப்பாட்டு _______ எனப்படும்.

Answer | Touch me வள்ளை


656. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“அளகு” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me கோழி


657. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருவள்ளுவமாலையின் ஆசிரியர் யார்?

Answer | Touch me கபிலர்


658. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளின் சிறப்பினை உணர்த்த எழுந்த தனிநூல் எது?

Answer | Touch me திருவள்ளுவமாலை


659. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்பாவின் ஆசிரியர் யார்?

Answer | Touch me புகழேந்திப்புலவர்


660. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தி பிறந்த ஊர் எது?

Answer | Touch me தொண்டை நாட்டின் பொன்விளைந்த “களத்தூர்” (காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்களத்தூர்)


661. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வரகுணபாண்டியனின் அவைப்புலவர் யார்?

Answer | Touch me புகழேந்திப்புலவர்


662. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தியை ஆதரித்த வள்ளல் யார்?

Answer | Touch me சந்திரன் சுவர்க்கி


663. 8-ஆம் வகுப்பு | தமிழ் | கம்பரும், ஒட்டக்கூத்தரும் யார் காலத்தில் வாழ்ந்தவர்கள்?

Answer | Touch me புகழேந்தி புலவர்


664. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தி புலவர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me கி.பி. 12-ஆம் நூற்றாண்டு


665. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பா யாப்பில் காப்பியப் பொருளைத் தொடர்நிலைச் செய்யுள்களாய்ப் பாடிய சிறப்பினால் புகழேந்திப் புலவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer | Touch me வெண்பாவிற் புகழேந்தி


666. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்பாவின் மூன்று காண்டங்கள் யாது?

Answer | Touch me சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம்.


667. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்பாவில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

Answer | Touch me 431 வெண்பாக்கள்


668. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினி உருவாக எது முதல் படிவமாக அமைந்தது?

Answer | Touch me மணிச்சட்டம்.


669. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணக்கிடும் கருவியை கண்டறிந்தவர் யார்?

Answer | Touch me பாரிசு நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் அவர்கள்


670. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினியை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?

Answer | Touch me கி.பி.1833-இல் இங்கிலாந்து நாட்டை சார்ந்த சார்லஸ் பாப்பேஜ்






No comments:

Popular Posts