Monday, June 17, 2013

TAMIL G.K 0981-1000 | TNPSC | TRB | TET | 80 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0981-1000 | TNPSC | TRB | TET | 80 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

981. 9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளிசை அளபெடையின் வேறுபெயர் என்ன?

Answer | Touch me இசை நிறை அளபெடை


982. 9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளி;ல் ஓசை குறைந்தால் மெய் எழுத்துகளும் அளபெடுக்கும், அவை _______ எனப்படும்.

Answer | Touch me ஒற்றளபெடை


983. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்” இத்தொடரில் _______ அளபெடை வந்துள்ளது.

Answer | Touch me செய்யுளிசை அளபெடை


984. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“உடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு” இக்குறட்பாத் தொடரில் _______ அளபெடை வந்துள்ளது.

Answer | Touch me இன்னிசை அளபெடை


985. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“வரனசைஇ இன்னும் உள்ளேன்” - இத்தொடரில்_______ அளபெடை வந்துள்ளது.

Answer | Touch me சொல்லிசை அளபெடை


986. 9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்களின் பிறப்பை எத்தனை வகையாகப் பிரிப்பர்?

Answer | Touch me இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு


987. 9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை _______ என்பர்.

Answer | Touch me இடப்பிறப்பு


988. 9-ஆம் வகுப்பு | தமிழ் |உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதை _______ என்பர்.

Answer | Touch me முயற்சிப் பிறப்பு


989. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒலி எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களை _______ என்பர்.

Answer | Touch me காற்றறைகள்


990. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை _______ என்பர். ஒலிப்புமுனைகள்

Answer | Touch me


991. 9-ஆம் வகுப்பு | தமிழ் |பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?

Answer | Touch me கழுத்து


992. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மெல்லின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?

Answer | Touch me மூக்கு


993. 9-ஆம் வகுப்பு | தமிழ் |வல்லின எழுத்துக்கள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?

Answer | Touch me மார்பு


994. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்தமாகிய சார்பெழுத்து எதை இடமாகக் கொண்டு பிறக்கிறது?

Answer | Touch me தலை


995. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கழுத்தினின்று பிறப்பவை ______ என்பர்.

Answer | Touch me இடையினம்


996. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“சுவிட்ச்” என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me பொத்தான்


997. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கிரைண்டர்” என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me அரைவை இயந்திரம்


998. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“டீ” என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me தேநீர்


999. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“ஐஸ்வாட்டர்” என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me குளிர்நீர்


1000. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“உன்னையே நீ அறிவாய்” யார் கூறியது?

Answer | Touch me சாக்ரடீஸ்






No comments:

Popular Posts