Saturday, June 15, 2013

TAMIL G.K 0891-0910 | TNPSC | TRB | TET | 75 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0891-0910 | TNPSC | TRB | TET | 75 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

891. 8-ஆம் வகுப்பு | தமிழ் | உலகிலேயே அதிக அளவு மழைபெறும் இடம்; எது?

Answer | Touch me சிரபுஞ்சி


892. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வனவிலங்கு வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?

Answer | Touch me அக்டோபர் முதல் வாரம்


893. 8-ஆம் வகுப்பு | தமிழ் | வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

Answer | Touch me கி.பி. 1972-ஆம் ஆண்டு


894. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை வன விலங்குப்பாதுகாப்பு இடங்கள் உள்ளன?

Answer | Touch me பதினேழு


895. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை தேசிய வனவிலங்கு ப10ங்காக்கள் உள்ளன?

Answer | Touch me 66 வனவிலங்கு ப10ங்காக்கள்


896. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை வன விலங்கு புகலிடங்கள் உள்ளன?

Answer | Touch me 368 வனவிலங்கு புகலிடங்கள்


897. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“உலக வனவிலங்கு நாள்” எப்போது கொண்டாடப்படுகிறது?

Answer | Touch me அக்டோபர் 4-ஆம் நாள்


898. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னை எழும்ப10ரில் உள்ள அருங்காட்சியகம் எப்போது தொடங்கப்பட்டது?

Answer | Touch me கி.பி. 1851-ஆம் ஆண்டு


899. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் இணையும் போது “வ்” அல்லது “ய்” இடையில் தோன்றும். இதற்கு _______ என்று பெயர்.

Answer | Touch me உடம்படுமெய்


900. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழின்” ஆசிரியர் யார்?

Answer | Touch me குமரகுருபரர்


901. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரரின் பெற்றோர் யார்?

Answer | Touch me சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாமசுந்தரியம்மை


902. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me திருவைகுண்டம்


903. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me குமரகுருபரர்


904. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 17-ஆம் நூற்றாண்டு


905. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் இறைவனடி சேர்ந்த ஊர் எது?

Answer | Touch me காசி


906. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me இரண்டு


907. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பிள்ளைத்தமிழின் பருவங்களின் எண்ணிக்கை எவ்வளவ?

Answer | Touch me ஏழு


908. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இறைவனையோ, நல்லாரையோ, பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்படும் சி;ற்றிலக்கியவகை எவ்வாறு அழைக்கப்படும்?

Answer | Touch me பிள்ளைத்தமிழ்


909. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“மதலை” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me குழந்தை


910. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நாஞ்சில் நாட்டுக் கவிஞர் யார்?

Answer | Touch me கவிஞர் தேசிய விநாயகனார்






No comments:

Popular Posts