Saturday, June 15, 2013

TAMIL G.K 0831-0850 | TNPSC | TRB | TET | 72 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0831-0850 | TNPSC | TRB | TET | 72 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

831. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” இது யாருடைய கூற்று?

Answer | Touch me கவிமணி


832. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?

Answer | Touch me அடியார்க்கு நல்லார்


833. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மறைமலையடிகள் எழுதிய நாடகம் எது?

Answer | Touch me சாகுந்தலம்


834. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்தால் அதற்கு பெயா என்ன?

Answer | Touch me ஆகுபெயர்


835. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முதலாகு பெயரின் மற்றொரு பெயர் என்ன?

Answer | Touch me பொருளாகுபெயர்


836. 8-ஆம் வகுப்பு | தமிழ் | ஆகுபெயர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me ஆறு வகைப்படும். அவை. 1. முதலாகு பெயர், 2. இடவாகு பெயர், 3. காலவாகு பெயர். 4. சினையாகு பெயர் 5. குணவாகு பெயர், 6. தொழிலாகு பெயர்


837. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று கூறியவர் யார்?

Answer | Touch me நிக்கோலஸ்கிராப்ஸ், 15-ஆம் நூற்றாண்டு (போலந்து) நாட்டைச் சேர்ந்தவர்.


838. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” இது யாருடைய கூற்று?

Answer | Touch me இளங்கோவடிகள்


839. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாயிற்றைச் சுற்றிய பாதையை _______ என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது.

Answer | Touch me ஞாயிறு வட்டம்


840. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை பண்டைத் தமிழர் எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me நாள்மீன்


841. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக் கூடியவற்றை பண்டைத் தமிழர் எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me கோள்மீன்


842. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செந்நிறமாய் இருந்து கோளை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me செவ்வாய்


843. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்மை நிறமுடைய கோளை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me வெள்ளி


844. 8-ஆம் வகுப்பு | தமிழ் | புதிதாகக் கண்டறிந்த கோளுக்கு என்ன பெயர் வைத்து அழைக்கப்பட்டது?

Answer | Touch me புதன்


845. 8-ஆம் வகுப்பு | தமிழ் | புதனுக்கு மற்றொரு பெயர் என்ன?

Answer | Touch me அறிவன்


846. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வானில் பெரிய கோளாக வலம் வருவதை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me வியாழன்


847. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சனிக்கோளைக்___ என்றழைத்தனர்.

Answer | Touch me காரிக்கோள்


848. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தூமகேதுவை ____ என்று கூறுவர்.

Answer | Touch me வால் நட்சத்திரம்


849. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வானூர்தி ஓட்டுகிறவனைத் தமிழில் எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me வலவன்


850. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“வலவன் ஏவா வானவ10ர்தி” – எந்த நூலில் உள்ள வரிகள்?

Answer | Touch me புறநானூறு (27:8)






No comments:

Popular Posts