TAMIL G.K 0711-0730 | TNPSC | TRB | TET | 66 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
711. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம், போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer | Touch me
அசலாம்பிகை அம்மையார்
712. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க., யாரை “இக்கால ஒளவையார்” என்று பாராட்டினார்?
Answer | Touch me
அசலாம்பிகை அம்மையார்
713. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“இராமலிங்க சுவாமிகள் சரிதம்” என்னும் செய்யுள் நூலை இயற்றியவர் யார்?
Answer | Touch me
அசலாம்பிகை அம்மையார்
714. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தி புராணத்தை இயற்றியவர் யார்?
Answer | Touch me
அசலாம்பிகை அம்மையார்
715. 8-ஆம் வகுப்பு | தமிழ் | காந்தி புராணத்தின் பாட்டுடைத் தலைவர் யார்?
Answer | Touch me
காந்தியடிகள் (மகாத்மா காந்தி)
716. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தி புராணம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
Answer | Touch me
2034 பாடல்கள்
717. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேலு நாச்சியாரின் பெற்றோர் யார்?
Answer | Touch me
செல்லமுத்து சேதுபதி-சக்கந்திமுத்தாத்தாள்
718. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு எது?
Answer | Touch me
கி.பி. 1730-ஆம் ஆண்டு
719. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேலு நாச்சியாரை மணந்து கொண்டது யார்?
Answer | Touch me
முத்து வடுகநாதர்
720. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முத்து வடுகநாதர் ஆங்கிலேயருடன் எந்த ஆண்டு நடைபெற்ற போரில் இறந்தார்?
Answer | Touch me
கி.பி. 1772-ஆம் ஆண்டு
721. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேலு நாச்சியார் மைசூர் மன்னர் ஐதர் அலி துணையுடன் எந்த ஆண்டு சிவகங்கையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்;டார்?
Answer | Touch me
கி.பி. 1780-ஆம் ஆண்டு
722. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அஞ்சலையம்மாள் எங்கு எந்த ஆண்டு பிறந்தார்?
Answer | Touch me
கடலூரில் உள்ள முத்து நகரில் 1890-ஆம் ஆண்டு பிறந்தார்
723. 8-ஆம் வகுப்பு | தமிழ் | அஞ்சலையம்மாள் எந்த ஆண்டு தனது பொது வாழ்க்கையைத் தொடர்ந்தார்?
Answer | Touch me
கி.பி. 1921-ஆம் ஆண்டு.
724. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அஞ்சலையம்மாளின் மகள் பெயர் என்ன?
Answer | Touch me
அம்மாக்கண்ணு
725. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அம்மாக்கண்ணுவுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?
Answer | Touch me
லீலாவதி
726. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியடிகள் யாரை “தென்னாட்டின் ஜான்சிராணி” என்றழைத்தார்?
Answer | Touch me
அஞ்சலையம்மாள்
727. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அம்புஜத்தம்மாள் எப்போது பிறந்தார்?
Answer | Touch me
ஜனவரி 8, 1899-ஆம் ஆண்டு.
728. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“காந்தியடிகளால் தத்து எடுக்கப்பட்ட மகள்” என்று யாரை செல்லமாக அழைப்பர்?
Answer | Touch me
அம்புஜத்தம்மாள்
729. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் பெயர் என்ன?
Answer | Touch me
சீனிவாச காந்தி நிலையம்
730. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சிவகங்கையை ஆண்ட மன்னர் யார்?
Answer | Touch me
முத்து வடுகநாதர்
No comments:
Post a Comment