Friday, May 24, 2013

TAMIL G.K 0041-0060 | TNPSC | TRB | TET | 33 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0041-0060 | TNPSC | TRB | TET | 33 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

41. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கி.பி 1942 இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் எங்கு உள்ளது?

Answer | Touch me சென்னை பெசன்ட் நகரில்


42. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் தமிழ் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யார்?

Answer | Touch me ஜி.யு.போப், சூலியன் வின்சோன்.


43. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஜி.யு.போப்பின் விரிவாக்கம் என்ன?

Answer | Touch me ஜியார்ஜ்யுக்ளோ போப்


44. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நடுவண் அரசு, உ.வே.சா. அவர்களின் தமிழ் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது?

Answer | Touch me கி.பி.2006-ஆம் ஆண்டு கடைசி வரை நம்பிக்கை


45. 6-ஆம் வகுப்பு | தமிழ் | காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு கூறுவர்?

Answer | Touch me ஓரிகாமி


46. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அரவிந்த குப்தா எழுதிய நூலின் பெயர் என்ன?

Answer | Touch me டென் லிட்டில் பிங்கர்ஸ்


47. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது எது?

Answer | Touch me இலக்கணம்


48. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழின் முதல் எழுத்து எது?

Answer | Touch me “அ”


49. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “அ” என்ற எழுத்தின் முதுகுக்குப் பின்னால் உள்ள “1” என்ற ஒரு கோடு எதைக் குறிக்கிறது?

Answer | Touch me பழங்கால மனிதன் முதுகுக்குப் பின்னால் வைத்திருந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.


50. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ங்” என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து எது?

Answer | Touch me “க”


51. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஞ்” என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து எது?

Answer | Touch me “ச”


52. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நட்பு எழுத்துக்களை ______ என மரபிலக்கணம் கூறுகிறது?

Answer | Touch me இன எழுத்துக்கள்


53. 6-ஆம் வகுப்பு | தமிழ் |“என்பு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me எலும்பு


54. 6-ஆம் வகுப்பு | தமிழ் |சடகோ எந்த நாட்டு சிறுமி?

Answer | Touch me ஜப்பான்


55. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சடகோவுக்கு நம்பிக்கை தந்தவர் யார்?

Answer | Touch me தோழி சிசுகோ


56. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர் யார்?

Answer | Touch me திருவள்ளுவர்


57. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நாலடியார் எந்த நூல்களுள் ஒன்று?

Answer | Touch me பதினெண்கீழ்க்கணக்கு


58. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நாலடியாரில் எத்தனை பாடல்கள் உள்ளன?

Answer | Touch me 400 பாடல்கள்


59. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “நாலடி நானூறு” என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் எது?

Answer | Touch me நாலடியார்.


60. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நாலடியாரை பாடியவர்கள் யார்?

Answer | Touch me சமண முனிவர்கள்






No comments:

Popular Posts