TAMIL G.K 0352-0371 | TNPSC | TRB | TET | 48 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
352. 7-ஆம் வகுப்பு | தமிழ் |19-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கணித மேதை யார்?
Answer | Touch me
ஜாகோபி
353. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை” இது யார் கூறியது?
Answer | Touch me
திருமதி. இந்திராகாந்தி
354. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் எப்போது இங்கிலாந்துக்கு பயணமானார்?
Answer | Touch me
கி.பி. 1914, மார்ச் 17
355. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “திரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சி மாணவராக இராமானுஜம் எப்போது சேர்ந்தார்?
Answer | Touch me
18.04.1914
356. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜரின் திறமைக்காக அவருக்கு ஆண்டுக்கு எவ்வளவு உதவித் தொகை வழங்கப்பட்டது?
Answer | Touch me
அறுபது பவுண்டு
357. 7-ஆம் வகுப்பு | தமிழ் |யார் இருவர் கணிதத்தில் இரட்டை மாமேதைகளாக விளங்கினர்?
Answer | Touch me
ஹார்டி, லிட்டில்வுட்
358. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆர்தர்பெர்சி என்பவர் யார்?
Answer | Touch me
கிங்ஸ் கல்லூரிக் கணிதபேராசிரியர்
359. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“ரோசர்ஸ் இராமானுஜன் கண்டு பிடிப்புகள்” என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டவர் யார்?
Answer | Touch me
ஹார்டி.
360. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜத்திற்கு இங்கிலாந்து பாராளுமன்றம் 1918-இல் பிப்ரவரியில் என்ன பட்டம் வழங்கியது?
Answer | Touch me
எஃப்.ஆர்.எஸ்
361. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்திற்கு திரினிட்டி கல்லூரி ஆறு ஆண்டுகளுக்கு எவ்வளவு தொகை வழங்கியது?
Answer | Touch me
250 பவுண்டு.
362. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னை பல்கலைக்கழகம் எவ்வளவு தொகை இராமானுஜருக்கு வழங்கியது?
Answer | Touch me
250 பவுண்டு.
363. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஹார்டி, எந்த எண் கொண்ட மகிழுந்தில் வந்ததாக இராமானுஜரிடம் கூறினார்?
Answer | Touch me
1729
364. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் எந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தார்?
Answer | Touch me
1919 மார்ச் 27, மும்பைக்கு வந்தார்.
365. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எப்போது இராமானுஜம் இவ்வுலக வாழ்வை நீத்தார்?
Answer | Touch me
1920 ஏப்ரல் 26.
366. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு இந்திய அரசு இராமானுஜரின் உருவம் பொறித்த பதினைந்து காசு அஞ்சல் தலையை வெளியிட்டது?
Answer | Touch me
1962 திசம்பர் 22-ஆம் தேதி. அவரது 75-வது பிறந்த நாள் அன்று வெளியிட்டது.
367. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்;குழு” சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Answer | Touch me
1971-ஆம் ஆண்டு
368. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “இராமானுஜம் சாதாரண மனிதரல்லர், அவர் இறைவன் தந்த பரிசு” இது யாருடைய கூற்று ஆகும்?
Answer | Touch me
பேரா. ஈ.டி.பெல்
369. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “இராமானுஜம் முதல் தரமான கணித மேதை” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
இலண்டன் ஆளுநர் லார்ட்மெண்ட்லண்ட்
370. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“இராமானுஜம் தான் இந்த 20 - ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை” இது யார் கூறியது?
Answer | Touch me
பேராசிரியர் சூலியன்
371. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னைத் துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க் கப்பலுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது?
Answer | Touch me
சீனிவாச இராமானுஜம்
No comments:
Post a Comment