TAMIL G.K 0021-0040 | TNPSC | TRB | TET | 32 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
21. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறள் எந்த நூல்களுள் ஒன்று?
Answer | Touch me
பதினெண்கீழ்க்கணக்கு
22. 6-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நூல் “உலகப்பொதுமறை” என்று போற்றப்படுகிறது?
Answer | Touch me
திருக்குறள்
23. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முப்பால், பொதுமறை, தமிழ்மறை என்று போற்றப்படும் நூல் எது?
Answer | Touch me
திருக்குறள்
24. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவர் ஆண்டை எவ்வாறு கணக்கிட முடியும்?
Answer | Touch me
கிறித்து ஆண்டு (கி.பி) 10 31 ஸ்ரீ திருவள்ளுவர் ஆண்டு
(எ.கா) கி.பி 2012 10 31 ஸ்ரீ 2043 (தி.ஆ)
தமிழ்த்தாத்தா உ.வே.சா
25. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழ்த்தாத்தா” என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer | Touch me
உ.வே. சாமிநாதய்யர்
26. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா. ஆற்றில் விட்ட ஓலைச் சுவடியை தேடி எடுத்த இடம் எது?
Answer | Touch me
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்)
27. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்”- அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு பெயர் என்ன?
Answer | Touch me
ஓலைச்சுவடி
28. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஓலைச்சுவடி எழுத்துக்களில் எது இருக்காது?
Answer | Touch me
புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது
29. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “குறிஞ்சிப் பாட்டில்” எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன?
Answer | Touch me
தொண்ணூற்று ஒன்பது.
30. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “குறிஞ்சிப் பாட்டின்” ஆசிரியர் யார்?
Answer | Touch me
கபிலர்
31. 6-ஆம் வகுப்பு | தமிழ் | குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று?
Answer | Touch me
பத்துப்பாட்டு
32. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா பிறந்த ஊர் எது?
Answer | Touch me
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
33. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் இயற்பெயர் என்ன?
Answer | Touch me
வேங்கடரத்தினம்
34. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் ஆசிரியர் பெயர் என்ன?
Answer | Touch me
மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
35. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா விற்கு அவரது ஆசிரியர் இட்ட பெயர் என்ன?
Answer | Touch me
சாமிநாதன்.
36. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் தந்தை பெயர் என்ன?
Answer | Touch me
வேங்கடசுப்பையர்
37. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் காலகட்டம் என்ன?
Answer | Touch me
19.2.1855 முதல் 28.4.1942 வரை
38. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா தன் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார்@ அது எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
Answer | Touch me
“என் சரிதம்”
39. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் யாவை?
Answer | Touch me
எட்டுத்தொகை-8, பத்துப்பாட்டு-10, சீவகசிந்தாமணி-1, சிலப்பதிகாரம்-1, மணிமாலை-1, புராணங்கள்-12 உலா-9, கோவை-6, தூது-6, வெண்பா நூல்கள்-13, அந்தாதி-3, பரணி-2, மும்மணிக் கோவை-2, இரட்டை மணிமாலை-2, இதர பிரபந்தங்கள்-4.
40. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா. வின் நினைவு இல்லம் எங்குள்ளது?
Answer | Touch me
உத்தமதானபுரம்.
No comments:
Post a Comment