TAMIL G.K 0259-0278 | TNPSC | TRB | TET | 44 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
259. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது எந்த நூற்பா ஆகும்?
Answer | Touch me
தொல்காப்பியம்
260. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் எதற்கு மட்டுமே பால் வேறுபாடு உண்டு: பொருள்களுக்குப் பால் வேறுபாடு இல்லை?
Answer | Touch me
உயிர்களுக்கு
261. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து எதற்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது?
Answer | Touch me
வாழ்வியல்
262. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தை எத்தனை வகையாகப் பகுத்துள்ளது?
Answer | Touch me
அகம், புறம்
263. 7-ஆம் வகுப்பு | தமிழ் |______ முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.
Answer | Touch me
கலிப்பா
264. 7-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்பு சேர்க்க ______இ ______ முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள்.
Answer | Touch me
உவமை, உருவகம்.
265. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு எது?
Answer | Touch me
குமரி நாடு
266. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் எந்த பெயர்கள் மிகவும் குறைவு?
Answer | Touch me
இடுகுறிப்பெயர்கள்
267. 7-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ் மக்கள், தம் குடியிருப்புப் பகுதிகளை எந்த பெயரால் குறித்தனர்?
Answer | Touch me
ஊர்
268. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “ஊர்” என்னும் பெயரில் ஒரு நகரமும் “ஊர் நம்மு” என்னும் ஊரும் எங்கு உள்ளது?
Answer | Touch me
பாபிலோன்
269. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer | Touch me
மலை
270. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மலையின் உயரத்தில் குறைந்தது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer | Touch me
குன்று
271. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குன்றிலும் உயரத்தில் குறைந்ததை எவ்வாறு அழைத்தனர்?
Answer | Touch me
கரடு, பாறை
272. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மலையைக் குறிக்கும் வடசொல் எது?
Answer | Touch me
கிரி
273. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அத்தி ஜஆர்ஸ மரங்கள் சூழ்ந்த ஊர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer | Touch me
ஆர்க்காடு
274. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆல மரங்கள் நிறைந்த ஊர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer | Touch me
ஆலங்காடு
275. 7-ஆம் வகுப்பு | தமிழ் |களாச்செடிகள் நிறைந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer | Touch me
களாக்காடு
276. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மாமரங்கள் செழித்திருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer | Touch me
மாங்காடு
277. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பனை மரங்கள் நிறைந்திருந்த ஊர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer | Touch me
பனையபுரம்
278. 7-ஆம் வகுப்பு | தமிழ் | காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், தங்களையும், தங்கள் கால்நடைகளையும் பாதுகாக்க வேலி அமைத்தனர் அவ்வாறு வேலி அமைத்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Answer | Touch me
பட்டி, பாடி
No comments:
Post a Comment