TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 39 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
161. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாரா பாரதி கவிதைகள் போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
தாரா பாரதி
162. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தாரா பாரதியின் காலகட்டம் எது?
Answer | Touch me
26.2.1947 முதல் 13.5.2000.
163. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் பிறந்த ஆண்டு எது?
Answer | Touch me
கி.பி.1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30
164. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் எங்கு பிறந்தார்?
Answer | Touch me
இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் பிறந்தார்
165. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் யாவர்?
Answer | Touch me
உக்கிரபாண்டித் தேவர் - இந்திராணி அம்மையார்
166. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவருக்கு தாயாகிப் பாலூட்டி வளர்த்தவர் யார்?
Answer | Touch me
இசுலாமியப் பெண்மணி ஒருவர்.
167. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவருக்கு பாட்டியின் வீட்;டில் கற்பித்த ஆசிரியர் யார்?
Answer | Touch me
குறைவறவாசித்தான் பிள்ளை.
168. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் தொடக்கப் பள்ளி கல்வியை எங்கு பயின்றார்?
Answer | Touch me
கமுதி
169. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் எங்கு படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு பிளேக் நோய் பரவியது?
Answer | Touch me
இராமநாதபுரம்
170. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முத்துராமலிங்க தேவர் வழங்கினார்?
Answer | Touch me
32 சொந்த நிலங்கள்
171. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் தம் அரசியல் குருவாக கருதியது யாரை?
Answer | Touch me
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
172. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க அவர்களால் பாராட்டப்பட்டவர் யார்?
Answer | Touch me
முத்துராமலிங்க தேவர்.
173. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை என பாராட்டப் பெற்றவர் யார்?
Answer | Touch me
முத்துராமலிங்க தேவர்.
174. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” என கூறியவர் யார்?
Answer | Touch me
முத்துராமலிங்க தேவர்
175. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் எப்போது மறைந்தார்?
Answer | Touch me
1963ஆம் ஆண்டு அக்டோபர் 30
176. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கிணங்க மதுரைக்கு நேதாஜி வருகை தந்தது எப்போது?
Answer | Touch me
6.9.1939-ஆம் ஆண்டு
177. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவரின் அஞ்சல் தலையை நடுவண் அரசு எப்போது வெளியிட்டு சிறப்பித்தது?
Answer | Touch me
1995-ஆம் ஆண்டு
178. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார்?
Answer | Touch me
17 பாகங்கள்
179. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முத்துராமலிங்க தேவர் தம் 17-பாகச் சொத்துகளில் எத்தனை பாகத்தை இனாம் சாசனமாக எழுதி வைத்தார்?
Answer | Touch me
16 பாகங்களை 16 பேர்களுக்கு
180. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “உப் பக்கம்” என்றால் பொருள் என்ன?
Answer | Touch me
முதுகுப்பக்கம்.
No comments:
Post a Comment