TAMIL G.K 0432-0451 | TNPSC | TRB | TET | 52 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
432. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோபுரங்களுள் உயரமானது எது?
Answer | Touch me
தெற்குக் கோபுரம்
433. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்குக் கோபுரத்தின் உயரம் எவ்வளவு?
Answer | Touch me
160.9 அடி.
434. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்குக் கோபுரத்தில் எத்தனை சுதை உருவங்கள்; உள்ளன?
Answer | Touch me
1511
435. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எந்த மகால்?
Answer | Touch me
நாயக்கர் மகால்.
436. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நாயக்கர் மகால் எத்தனை அடி உயரமும்@ சுற்றளவும் கொண்டது?
Answer | Touch me
82 அடி உயரமும்: 19 அடி சுற்றளவும் கொண்டது.
437. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டிய நாடு எதற்குப் பெயர் பெற்றது?
Answer | Touch me
முத்து
438. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அ. மருதகாசி பிறந்த ஊர் எது?
Answer | Touch me
திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு
439. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மருதகாசியின் பெற்றோர் யார்?
Answer | Touch me
அய்யம் பெருமாள் - மிளகாயி அம்மாள்
440. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மருதகாசியின் சிறப்பு பெயர் என்ன?
Answer | Touch me
திரைக்கவித்திலகம்
441. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“பொங்கல் வழிபாடு” என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer | Touch me
ந. பிச்சமூர்த்தி
442. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ந.பிச்சமூர்த்தியின் இயற்பெயர் என்ன?
Answer | Touch me
ந. வேங்கடமகாலிங்கம்
443. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ந. பிச்சமூர்த்தி பிறந்த ஊர் எது?
Answer | Touch me
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்.
444. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ந.பிச்சமூர்த்தி வழக்குரைஞராக வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
1924 முதல் 1938 வரை
445. 7-ஆம் வகுப்பு | தமிழ் | ந.பிச்சமூர்த்தியின் காலகட்டம் எது?
Answer | Touch me
15.08.1900 முதல் 04.12.1976 வரை
446. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பாவு நூல், ஊடை நூல் இணைந்து எந்த ஆடை உருவாகிறது?
Answer | Touch me
கலிங்கம்.
447. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை போர்த்திய வள்ளல் யார்?
Answer | Touch me
வள்ளல் பேகன்.
448. 7-ஆம் வகுப்பு | தமிழ் |உலகிலேயே கைத்தறி நெசவின் முன்னோடி எது?
Answer | Touch me
தமிழகம்.
449. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏர்முனை என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாடல் யாருடையது?
Answer | Touch me
அ.மருதகாசி.
450. 7-ஆம் வகுப்பு | தமிழ் |20-ஆம் நூற்றாண்டில் நாடகத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்ட புரட்சியை, மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்கள் யாவர்?
Answer | Touch me
பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்.
451. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பரிதிமாற்கலைஞரின் காலக்கட்டம் யாது?
Answer | Touch me
1870 முதல் 1903 வரை
No comments:
Post a Comment