Thursday, May 30, 2013

TAMIL G.K 0312-0331 | TNPSC | TRB | TET | 46 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0312-0331 | TNPSC | TRB | TET | 46 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

312. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் யாருடைய ஆசிரியர்?

Answer | Touch me உ.வே சாமிநாதர்


313. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எப்போது பிறந்தார்?

Answer | Touch me 1815-ஆம் ஆண்டு ஏப்ரல் 6


314. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எங்கு பிறந்தார்?

Answer | Touch me திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எண்ணெய் கிராமத்தில் பிறந்தார்


315. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனாரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me சிதம்பரம் - அன்னத்தாச்சியார்


316. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் திருமணத்திற்கு பிறகு திரிசிர புரத்தில் தங்கியதால் அவரை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார்.


317. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குலாம் காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர் யாருடைய மாணவர்கள்?

Answer | Touch me மீனாட்சி சுந்தரனார்.


318. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர் யார்?

Answer | Touch me மீனாட்சி சுந்தரனார்.


319. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்?

Answer | Touch me 01.02.1876


320. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர் யார்?

Answer | Touch me மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்


321. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோவூர்கிழார் எங்கு பிறந்தார்?

Answer | Touch me உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில் பிறந்தார்.


322. 7-ஆம் வகுப்பு | தமிழ் | நலங்கிள்ளி எதை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்?

Answer | Touch me உறையூர்


323. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நலங்கிள்ளி யாரை தனது அவைக்களப் புலவர் ஆக்கினார்?

Answer | Touch me கோவூர்கிழார்.


324. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் இடையே ஏற்பட்ட பகையை ஒழித்தது யார்?

Answer | Touch me கோவூர்கிழார்.


325. 7-ஆம் வகுப்பு | தமிழ் | சேரனுக்குரிய மாலை எதனால் ஆனது?

Answer | Touch me பனம் பூ


326. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

Answer | Touch me பாண்டியர்கள்.


327. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சோழனுக்குரிய பூ மாலை எது?

Answer | Touch me ஆத்திப் பூ


328. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கிள்ளி வளவனின் தலைநகர் எது?

Answer | Touch me புகார்.


329. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மலையமான் பிள்ளைகளைக் கிள்ளி வளவனிடமிருந்து காப்பாற்றியது யார்?

Answer | Touch me கோவூர்கிழார்.


330. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கிள்ளி வளவனின் எதிரி யார்?

Answer | Touch me மலையமான் திருமுடிக்காரி.


331. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இளந்தத்தனாரைச் சிறைமீட்ட செம்மல் யார்?

Answer | Touch me கோவூர்கிழார்.






No comments:

Popular Posts