TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 38 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
141. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் யார்?
Answer | Touch me
கவிக்கோ அப்துல்ரகுமான்
142. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அப்துல் ரகுமானின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
Answer | Touch me
ஆலா பனை.
143. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அப்துல் ரகுமானின் பிற படைப்புகள் யாவை?
Answer | Touch me
சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
144. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “தாகம்” என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer | Touch me
பால் வீதி
145. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியாரின் இயற்பெயர் என்ன?
Answer | Touch me
இராமசாமி
146. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமசாமியின் பெற்றோர் யாவர்?
Answer | Touch me
வெங்கடப்பர் - சின்னத்தாய்
147. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமசாமி பிறந்த ஊர் எது?
Answer | Touch me
ஈரோடு
148. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பகுத்தறிவாளர் சங்கத்தை” அமைத்தவர் யார்?
Answer | Touch me
பெரியார் ஈ.வெ.ரா
149. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “வைக்கம்” என்ற ஊர் எங்கு உள்ளது?
Answer | Touch me
கேரளம்
150. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கான தடையை எதிர்த்;து போராடி வெற்றி பெற்றதால் பெரியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Answer | Touch me
வைக்கம் வீரர்.
151. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியார் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
17.09.1879 முதல் 24.12.1973 வரை
152. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார்?
Answer | Touch me
8600 நாள்கள்
153. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியார் தம் வாழ்நாளில் சமூக தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தார்?
Answer | Touch me
13,12,000 கி.மீ
154. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தம் வாழ்நாளில் பெரியார் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம் உரையாற்றினார்?
Answer | Touch me
10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்
155. 6-ஆம் வகுப்பு | தமிழ் | 1970-இல் சமூகச் சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை பெரியாருக்கு வழங்கிய விருது எது?
Answer | Touch me
யுனெஸ்கோ விருது
156. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நடுவண் அரசு எந்த ஆண்டு பெரியார் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது?
Answer | Touch me
1978-ஆம் ஆண்டு
157. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புறநானூறு பிரித்து எழுதுக:-
Answer | Touch me
புறம் 10 நான்கு 10 நூறு
158. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புறநானூறு எந்த நூல்களுள் ஒன்று?
Answer | Touch me
எட்டுத்தொகை
159. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஒளவையார் யாருடைய நண்பர்?
Answer | Touch me
அதியமான்
160. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அரிய நெல்லிக் கனியை அதியமானிடம் பெற்ற புலவர் யார்?
Answer | Touch me
ஒளவையார்
No comments:
Post a Comment