TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 40 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
181. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “உம்பர்” என்றால் பொருள் என்ன?
Answer | Touch me
மேலே
182. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது எப்போது?
Answer | Touch me
2001 - ஜனவரி - 1.
183. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “மக்கள் கவிஞர்” என அழைக்கப்பட்டவர் யார்?
Answer | Touch me
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
184. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கல்யாண சுந்தரம் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு.
185. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
13.04.1930 முதல் 8.10.1959 வரை
186. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஐராவதீசுவரர் கோயில்” எங்கு உள்ளது?
Answer | Touch me
தாராசுரம்.
187. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐராவதீசுவரர் கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது?
Answer | Touch me
800 ஆண்டுகள்
188. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐராவதீசுவரர் கோயில் யாரால் கட்டப்பட்டது?
Answer | Touch me
இரண்டாம் இராச இராச சோழனால்.
189. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “அரிசிலாறு” இக்காலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
Answer | Touch me
அரசலாறு.
190. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐராவதீசுவரர் கோயிலுள்ள கருங்கற் படிகள் ______எனும் ஏழு நாதப் படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
Answer | Touch me
சரிகமபதநி
191. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தாராசுரம்; கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும், மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாக எந்த வானவியல் அறிஞர் கூறுகிறார்?
Answer | Touch me
கார்ல் சேகன்
192. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தாராசுரம் கோயிலை மரபு அடையாளச் சின்னமாக எந்த அமைப்பு அறிவித்தது?
Answer | Touch me
யுனெஸ்கோ
193. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கலைகளின் சரணாலயம்” என அழைக்கப்படும் கோயில் எது?
Answer | Touch me
தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
194. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கியூரி எங்கு பிறந்தார்?
Answer | Touch me
போலந்தில் 1867 - இல் பிறந்தார்.
195. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரி யாரை திருமணம் செய்து கொண்டார்?
Answer | Touch me
பியூரி கியூரியை
196. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கியூரி தம்பதியினர் முதலில் கண்டுபிடித்த பொருள் எது?
Answer | Touch me
பொலோனியம்.
197. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கியூரி தம்பதியினர் பொலோனியத்திற்கு பிறகு எதை கண்டு பிடித்தனர்?
Answer | Touch me
ரேடியம்
198. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ரேடியக் கண்டு பிடிப்பினால் கியூரி தம்பதியினருக்கு எந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
Answer | Touch me
1903.
199. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ரேடியத்தின் உதவியால் எதைக் குணப்படுத்த முடியும் என கியூரி தம்பதியினர் கண்டு பிடித்தார்கள்?
Answer | Touch me
புற்று நோய், தோல் நோய்.
200. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு எப்போது வழங்கப்பட்டது?
Answer | Touch me
1911-ஆம் ஆண்டு.
No comments:
Post a Comment