TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | 34 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
61. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சங்க நூல்கள் எனப்படுபவை எவை?
Answer | Touch me
பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்.
62. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்தது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer | Touch me
மேல்கணக்கு நூல்கள்
63. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன?
Answer | Touch me
பதினெண்கீழ்க்கணக்கு
64. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது?
Answer | Touch me
18
65. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள பெரும் பாலான நூல்கள் எவ்வகை நூல்களாகும்?
Answer | Touch me
அறநூல்கள்.
66. 6-ஆம் வகுப்பு | தமிழ் |“வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
Answer | Touch me
பாரதியார்
67. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதியார் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
11.12.1882 முதல் 11.9.1921 வரை
68. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ் நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?
Answer | Touch me
கூந்தன்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
69. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கும் இடத்திற்குப் பெயர் என்ன?
Answer | Touch me
பறவைகள் சரணாலயம்
70. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எந்த பறவை நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்;; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடையது?
Answer | Touch me
பூ நாரை
71. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வெயில் கொளுத்தினால் அதை எப்படி அழைக்கிறோம்?
Answer | Touch me
கோடைக்காலம்.
72. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எந்த தமிழ் மாதத்தில் அதிக பனிப்பொழியும்?
Answer | Touch me
மார்கழி
73. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை எவ்வாறு அழைக்கிறோம்?
Answer | Touch me
பருவநிலை மாற்றம்.
74. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை எவ்வாறு அழைப்பர்?
Answer | Touch me
வலசை போதல்
75. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளைப் பரப்பும் வேலையைச் செய்வது எது?
Answer | Touch me
பறவைகள்.
76. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நம் நாட்டில் எத்தனை வகையானப் பறவைகள் வாழ்கின்றன?
Answer | Touch me
சுமார் 2400 வகைப் பறவைகள்.
77. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer | Touch me
நாகப்பட்டினம்
78. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உலகில் மனித இனம் தோன்றுவதற்குப் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது எது?
Answer | Touch me
பாம்பினம்
79. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எது?
Answer | Touch me
இராஜநாகம்.
80. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராஜநாகத்தின் நீளம் எத்தனை?
Answer | Touch me
15 அடி.
No comments:
Post a Comment