TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 27 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
181. உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை
Answer | Touch me
தாவரங்கள்
182. நரம்பு திசுவின் உடல் பகுதி
Answer | Touch me
சைட்டான்
183. மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி
Answer | Touch me
வன்கட்டை
184. மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது
Answer | Touch me
மண்புழு உரம்
185. இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்
Answer | Touch me
சின்னமால்டிஹைடு
186. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது
Answer | Touch me
அனிராய்டு பாரமானி
187. எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம்
Answer | Touch me
ஏலக்காய்
188. சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர்மொட்டு
Answer | Touch me
கிராம்பு
189. ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது
Answer | Touch me
சோடியம் ஹைட்ராக்சைடு
190. நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி
Answer | Touch me
உயர் வெப்பநிலை
191. கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை
Answer | Touch me
காய்ச்சிவடித்தல்
192. அணு என்பது
Answer | Touch me
நடுநிலையானது
193. எலக்ட்ரான் என்பது
Answer | Touch me
உப அணுத்துகள்
194. நியூட்ரானின் நிறை
Answer | Touch me
1.00867 amu
195. பொருளின் கட்டுமான அலகு
Answer | Touch me
அணு
196. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
Answer | Touch me
100 சதவீத அசிட்டிக் அமிலம்
197. நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை
Answer | Touch me
தேனிரும்பு
198. நீர்ம அம்மோனியாவின் பயன்
Answer | Touch me
குளிர்விப்பான்
199. கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம்
Answer | Touch me
30 சதவீதம்
200. பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது
Answer | Touch me
நைட்ரஜன்
No comments:
Post a Comment