TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 26 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
161. சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன்
Answer | Touch me
பாண்டியன் நன்மாறன்
162. சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு
Answer | Touch me
புளோயம்
163. மியுஸா பாரடிசியாகா என்பது
Answer | Touch me
வாழையின் தாவரவியல் பெயர்
164. கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது
Answer | Touch me
கரும்பு கரையான் பூச்சி
165. முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது
Answer | Touch me
சைகோட்
166. நெல்லில் காணப்படும் கனி வகை
Answer | Touch me
காரியாப்சிஸ்
167. ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள்
Answer | Touch me
கோமோஸ் விதைகள்
168. படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி
Answer | Touch me
ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
169. மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம்
Answer | Touch me
நெருப்புக்கோழி
170. அக்ரோசோமின் முக்கியப் பணி
Answer | Touch me
அண்டத்தினுள் நுழைதல்
171. இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர்
Answer | Touch me
ஹீமோபாயிடிக் செல்கள்
172. பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம்
Answer | Touch me
ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
173. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை
Answer | Touch me
டாக்டர். சாமுவேல் ஹென்மென்
174. 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார்
Answer | Touch me
மூன்று
175. கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர்
Answer | Touch me
ஜே.சி. போஸ்
176. மார்சீலியா என்பது
Answer | Touch me
நீர்த்தாவரம்
177. தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது
Answer | Touch me
செல்லுலோஸ்
178. வரித்தசை நார்களின் மேலுறை
Answer | Touch me
சார்கோலெம்மா
179. தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள்.
Answer | Touch me
உற்பத்தியாளர்கள்
180. அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்
Answer | Touch me
சூரியன்
No comments:
Post a Comment