Thursday, May 02, 2013

TAMIL G.K 0201-0213 | TNPSC | TRB | TET | 28 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0201-0213 | TNPSC | TRB | TET | 28 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

201. சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம்

Answer | Touch me கொழுப்பு அமிலம்


202. இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது

Answer | Touch me கிராபைட்


203. வெண்ணெயில் காணப்படும் அமிலம்

Answer | Touch me பியூட்டிரிக் அமிலம்


204. ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது

Answer | Touch me தனி ஆல்கஹால் + பெட்ரோல்


205. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம்

Answer | Touch me பாதரசம்


206. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர்

Answer | Touch me புரோமின்


207. குளியல் சோப்பில் கலந்துள்ள காரம்

Answer | Touch me பொட்டாசியம் ஹைட்ராக்சைடு


208. சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம்

Answer | Touch me பெக்மென் சாதனம்


209. கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம்

Answer | Touch me சோடியம் கார்பனேட்


210. தீயின் எதிரி என அழைக்கப்படுவது

Answer | Touch me கார்பன் டை ஆக்சைடு


211. போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம்

Answer | Touch me பாரிஸ் சாந்து


212. அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல்

Answer | Touch me வினிகர்


213. கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம்

Answer | Touch me அசிட்டோன்






No comments:

Popular Posts