Monday, May 27, 2013

TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 41 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 41 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

201. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரி எந்த ஆண்டு காலமானார்?

Answer | Touch me 1934-ஆம் ஆண்டு.


202. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரின் மகள் மற்றும் மருமகன் யாவர்?

Answer | Touch me மகள் ஐரின், மருமகன் ஜோலியாட் கியூரி


203. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐரின், ஜோலியாட் கியூரி தம்பதிகளின் செயற்கைக் கதிர்;வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்?

Answer | Touch me கி.பி. 1935-ஆம் ஆண்டு.


204. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திணை எத்தனை வகைப்படும்?; அவை யாவை?

Answer | Touch me இரண்டு, அவை, அஃறிணை, உயர்திணை


205. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா”? யார் பாடிய பாடல்?

Answer | Touch me இராமச்சந்திரக்கவிராயர்


206. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பகுத்தறிவுக் கவிராயர்” என தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me உடுமலை நாராயணகவி


207. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் என்ன?

Answer | Touch me 25.9.1899 முதல் 23.5.1981 வரை


208. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “டிவி” என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me தொலைக்காட்சி


209. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ரேடியோ” என்ற சொல்லின் தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me வானொலி


210. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “டீ” என்ற சொல்லுக்கு தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me தேநீர்


211. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கரண்ட்” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்; சொல் எது?

Answer | Touch me மின்சாரம்.


212. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஃபேன்” என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச்; சொல் எது?

Answer | Touch me மின் விசிறி


213. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “சேர்” என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me நாற்காலி


214. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “தம்ளர்” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me குவளை


215. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “சைக்கிள்” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me மிதிவண்டி


216. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பிளாட்பாரம்” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

Answer | Touch me நடை பாதை


217. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “ஆபிஸ்” என்ற சொல்லின் சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me அலுவலகம்


218. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வேற்றுமொழி அதற்கான சொல் தமிழ்ச்சொல்

Answer | Touch me (i) சினிமா - திரைப்படம் (ii) டைப்ரைட்டர் - தட்டச்சுப் பொறி (iii) ரோடு - சாலை (iv) பிளைட் - விமானம் (v) பேங்க் - வங்கி (vi) தியேட்டர் - திரை அரங்கு (vii) ஆஸ்பத்திரி - மருத்துவமனை (viii) கம்ப்யூட்டர் - கணினி (ix) காலேஜ் - கல்லூரி (x) யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம் (xi) தெர்மாமீட்டர் - வெப்பமானி (xii) இண்டர்நெட் - இணையம் (xiii) ஸ்கூல் - பள்ளி (xiv) சயின்ஸ் - அறிவியல் (xv) மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி (xvi) நம்பர் - எண்


219. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “குருகூர்” இப்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me ஆழ்வார்த் திருநகரி


220. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டிய நாட்டின் விருதுப்பட்டி இப்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me விருதுநகர்






No comments:

Popular Posts