Saturday, May 25, 2013

TAMIL G.K 0101-0120 | TNPSC | TRB | TET | 36 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0101-0120 | TNPSC | TRB | TET | 36 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

101. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டுக்கு பெயர் என்ன?

Answer | Touch me நாட்டுப்புறப்பாட்டு


102. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகளுக்கு பெயர் என்ன?

Answer | Touch me வாய்மொழி இலக்கியம்


103. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பிறந்த குழந்தைக்குப் பாடும் பாட்டு எது?

Answer | Touch me தாலாட்டுப் பாடல்


104. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது எந்த பாடல்?

Answer | Touch me விளையாட்டுப் பாடல்.


105. 6-ஆம் வகுப்பு | தமிழ் | களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடும் பாடல் எது?

Answer | Touch me தொழில் பாடல்.


106. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடும் பாடல் எது?

Answer | Touch me சடங்குப்பாடல், கொண்டாட்டப்பாடல்.


107. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் எது?

Answer | Touch me வழிபாட்டுப் பாடல்.


108. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இறந்தோருக்காகப் பாடுவது எந்த பாடல்?

Answer | Touch me ஒப்பாரிப் பாடல்.


109. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me நரேந்திர நாத்


110. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள்” என்ற நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me எழுத்தாளர் ஜானகி மணாளன்


111. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கூடாரம்” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me தங்குதல்.


112. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me நான்கு


113. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நான்கு வகை தமிழ்ச் சொற்கள் யாவை?

Answer | Touch me பெயர்ச்சொல், வினைச்சொல் இடைச்சொல், உரிச்சொல்


114. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் புகழப்படுபவர் யார்?

Answer | Touch me பாரதிதாசன்


115. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me கனக சுப்புரத்தினம்


116. 6-ஆம் வகுப்பு | தமிழ் | யார் மீது கொண்ட காதலால் தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்?

Answer | Touch me பாரதியார்.


117. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு முதலியன யாருடைய கவிதை நூல்கள்?

Answer | Touch me பாரதிதாசன்


118. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதிதாசனின் காலகட்டம் எது?

Answer | Touch me 29.04.1891 முதல் 21.04.1964 வரை


119. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பழமொழி நானூறு” -இன் ஆசிரியர் யார்?

Answer | Touch me முன்றுறை அரையனார்


120. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “அரையன்” என்ற சொல் யாரைக் குறிக்கும்?

Answer | Touch me அரசன்






No comments:

Popular Posts